Skip to main content

Posts

Showing posts from 2008

Peaceful & Prosperous New Year 2009

Please click on "Play" to view my greetings. Make a Smilebox greeting

SuperSize Me

சமீபத்தில் நான் பார்த்த ஒரு நல்ல ஆங்கில படத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். என் நண்பர் (ஹிமாலயாஸ்) கிருஷ்ணமூர்த்தி போல என்னால் வரிசையாக இராக், அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான் நாட்டு இயக்குனர்களின் படங்களை பார்க்க முடியாவிட்டாலும் (அவை என்னதான் உண்மையோடு ஒற்றி எடுக்கப்பட்டாலும் எனக்கு கொஞ்சம் மசாலா தூவி இருந்தால்தான் பிடிக்கும்)நல்ல ஆங்கில படங்களை அடிக்கடி பார்ப்பது என்பது என் பள்ளி நாட்களில் துவங்கிய ஒரு பழக்கம். எனவே இப்போது சூப்பர் சைஸ் மீ: இது திரைப்படமல்ல. இது ஒரு விவரணப் படம் (documentary film). கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன் Fast Food Nation என்ற புத்தகத்தை நான் படிக்க நேர்ந்த போது, அதிலிருந்த நிஜம் என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. Fast food என்ற துரித உணவு நம் உடலுக்கு என்னவெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்பதை மிகவும் graphic ஆக விளக்கிய அந்த bestseller இல் அதிர வைக்கும் உண்மைகள் ஏராளம். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 32 வயது மார்கன் ஸ்பெர்லாக்கிற்கு (Morgan Spurlock) திடீரென்று திரைப்படம் இயக்கும் எண்ணம் உதிக்கிறது. உடடினயாக அவர் மது அருந்துவதை நிறுத்துகிறார்.

சொந்தமாக கார் வைத்திருக்கும் இளித்தவாயர்களே, இதோ சாபம்!

(படத்தில் இருப்பது என் அருமை மனைவிதான். ஆனால் அந்த அட்டகாசமான Ferrari கார் சத்தியமாக என்னுடையதில்லை) நம்முடைய பொன்னான அரசாங்கம் இன்னுமொரு ஜனநாயக விரோத திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. நீங்கள் சொந்தமாக கார் வைத்திருப்பவரா? அப்படியென்றால் இனி உங்கள் பாடு திண்டாட்டம்தான். நம் நாட்டில் பொதுமக்களுக்கு சரியான சாலை வசதிகள் இல்லை; நல்ல போக்குவரத்து வசதிகள் இல்லை, நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர எந்த கியாரண்டியும் இல்லை. ஆனால், நமது அரசுக்கு சுற்றுச் சூழல் மேல் திடீரென பெரும் அக்கறை வந்துவிட்டது. இந்தியாவில் நிறைய குடியிருப்புகளில் வண்டிகள் நிறுத்த சரியான பார்கிங் வசதிகள் இல்லை. பெருகிவிட்ட டாக்சிகளின் எண்ணிக்கை, அவற்றை சரியாக பார்க் செய்ய வசதிகள் இல்லாமல் அத்தனை சாலைகளையும் இவர்களே ஆக்கிரமித்து விட்டனர். இதை நம் அரசாங்கம் எப்படி சரி செய்யப் போகிறது? பொதுமக்கள் பப்ளிக் ட்ரான்ஸ்போர்டை குறைந்த அளவில் உபயோகிக்க பெருகி விட்ட ஆட்டோக்களும் ஒரு பெரிய காரணம் இல்லையா? இந்த ஆட்டோக்கள் செய்யும் அட்டகாசங்கள் எல்லோருக்கும் தெரியும். இவற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதற்கு முதல் காரணம்

வினோத கடத்தல் நாடகம்

உலகில் பல இடங்களில் நடக்கும் அக்கிரமங்களில் இது புது வகை குற்றம்: மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் சில நகரங்களில் கில்லாடித்தனமாக ஒரு கூட்டம் பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் பொழுதுபோக்கும் இடங்களில் அவர்களை அணுகி விலையுயர்ந்த செல் போன், ஐ பாட் ஆகியவற்றை பரிசாகப் பெற வேண்டுமென்றால் ஒரு form இல் அவர்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி எண், படிக்கும் பள்ளி/கல்லூரியின் விவரம், பெற்றோர் பெயர், அவர்கள் வேலை விவரம், வேலை செய்யும் இடம், மாணவர்களின் பிரியமான நிறம், விளையாட்டு, பிடித்த நடிகர் என அத்தனை புள்ளி விவரங்களையும் பெற்று விடுகிறது. பிறகு இந்த கூட்டம் மிகத் திறமையாக திட்டம் தீட்டி அந்த மாணவர் கும்பலில் பணக்கார மாணவர்களாகத் தேர்வு செய்து, நேரம் பார்த்து அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து உங்களயுடைய வாரிசை நாங்கள் கடத்தி விட்டோம், அவர்களை மீட்க வேண்டுமென்றால் உடனடியாக உங்கள் வீட்டுக்கு வெளியே நிற்கும் கருப்பு வேனின் பின்னால் ஒரு பெட்டியில் நகையோ அல்லது பணமோ அல்லது இரண்டுமோ வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும் என மிரட்டி அவர்களுடைய வாரிசுகளின் விவரங்களை வரிசையாக சொல்லும் போது பெ

யாதுமாகி நின்றாய் நீ....

ஆகஸ்டில் சிங்கப்பூரில் ஒரு "கொல்டி" ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றபோது இந்த அதிசய படம் கண்ணில் பட்டது. உடனே க்ளிக்கினேன். நெடிதுயர்ந்த உயரம். சிவனின் புலித்தோல் ஆடை, தலையில் பிறை, வலது கையில் சூலாயுதம் மற்றும் உடுக்கை, நடராஜரின் நாட்டிய நிலை, கழுத்தில் பின்னிக் கிடக்கும் நாகம், விஷ்ணுவின் சங்கு, சக்கரம், நெற்றியில் ஸ்ரீசூர்ணம், இடது கையில் ராமரின் வில், மற்ற இரு கைகளில் கிருஷ்ணரின் புல்லாங்குழல்... யாரு சாமி நீ? எங்கே இந்த மாதிரி வினோத கோலத்தில் இருக்கிறாய்? இந்த படத்திற்கு விளக்கம் சொல்ல அங்கு யாருக்கும் தெரியவில்லை. முதலாளி இல்லை. அவருக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம் என்று ஒருவர் யூகம் செய்தார். பரவாயில்லை. இப்போது நவம்பரில் போகும்போது கேட்டுவிடலாம் என இருக்கிறேன்.

கிரிக்கெட் எங்கள் மதம்; சச்சின் எங்கள் கடவுள்

கிரிக்கெட் அரங்கில் மீண்டும் ஒருமுறை சாதனை மன்னனாக ஜொலித்தார் சச்சின். மொகாலி டெஸ்டில் தூள் கிளப்பிய இவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார். முதலில் லாராவின் உலக சாதனையை முறியடித்த சச்சின் பின்னர், அதே வேகத்தில் மற்றொரு மைல்கல்லையும் எட்டினார்; 12,000 ரன்கள் குவித்து, 12,000 ரன்களை கடந்த முதல் சாதனையையும் எட்டினார். உலக சாதனை படைத்து உற்சாகத்தில் இருக்கும் சச்சின், விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தன் மீது எறிந்த கற்களை மைல்கற்களாக மாற்றியிருப்பதாக கூறியுள்ளார்.இது குறித்து சச்சின் கூறியது: எனக்கு சாதனைகள் முக்கியமல்ல. ஆனாலும் என்னை சந்திப்பவர்கள் எல்லாம் சாதனையை பற்றி தான் நினைவுபடுத்தினர். லாராவின் சாதனையை முறியடிக்க 15 ரன் தான் வேண்டும் என்பது எனக்கும் தெரியும். இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் மிகுந்த கவனத்துடன் ஆடினேன். டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்தது, எனது 19 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப் பெரும் சாதனையாக அமைந்தது. இது ஒரேஇரவில் நடக்கவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஏற்றம், இறங்கங்களை சந்தித்துள்ளேன். என்னை நோக்கி விமர்சன கற்களை எறிந்து

10 Ways to Get Rich! Warren Buffett's secrets that can work for you!

With an estimated fortune of $62 billion, Warren Buffett is the richest man in the entire world. In 1962, when he began buying stock in Berkshire Hathaway, a share cost $7.50. Today, Buffett, 78, is Berkshire’s chairman and CEO, and one share of the company’s class A stock is worth close to $119,000. He credits his astonishing success to several key strategies, which he has shared with writer Alice Schroeder. She spent hundreds of hours interviewing the Sage of Omaha for the new authorized biography The Snowball. 1. Reinvest your profits When you first make money, you may be tempted to spend it. Don’t. Instead, reinvest the profits. Buffett learned this early on. In high school, he and a pal bought a pinball machine to put in a barbershop. With the money they earned, they bought more machines until they had eight in different shops. When the friends sold the venture, Buffett used the proceeds to buy stocks and to start another small business. By age 26, he’d amassed $174,000—or $1.4 mi

The 7 Worst Habits of Workaholics

You might be working harder and longer in a desperate bid to succeed, but if you are doing so at the cost of your health, then you need to get rid of those workaholic habits. The seven worst habits of workaholics “Many people feel like they have to push themselves to unhealthy levels in order to succeed. But high-pressure jobs and long hours take a real toll on your immediate and future health,” said George Griffing, M.D., professor of internal medicine at Saint Louis University. These are the seven worst habits of workaholics, according to Griffing. Forgetting to relax While some stress can be good because it keeps you alert and motivated, too much stress or chronic stress will take its toll on your body. Eating on the go Between meetings, conference calls and deadlines, workaholics forget to take out time to sit down for a healthy lunch. But a good meal is exactly what a person needs to stay mentally sharp throughout the day. Putting off sleep for work Even busy professionals

அழகான ஹெல்மட்!

Outside cover Inside the cap (helmet) என்னதான் சட்டம் போட்டாலும் ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டி விபத்துக்குள்ளாகும் நபர்களின் நாள்தோறும் கூடிக்கொண்டேதான் போகிறது. ஹெல்மட் போட்டால் வேர்க்கும், தலை சொட்டையாகும், முடி உதிரும் என்றெல்லாம் கதை சொல்லிக்கொண்டு நிறையபேர் அடிபடுகிறார்கள். குறிப்பாக பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள்! இவர்களைப் போன்றவர்களுக்காகவே இப்போது ஒரு புது வகை ஹெல்மட் வந்திருக்கிறது. ஸ்டைலான லுக்குடன் பாதுகாப்பான வசதியும் இருக்கிறது, இதில். இந்தியாவுக்கு சீக்கிரம் யாரவது இறக்குமதி செய்தால் நல்லது. பாதுகாப்பான ஹெல்மட்டின் மேல், அழகான தொப்பியை மாட்டிவிட்டார்கள்.

Shocking Global Financial Crisis: The Story so far...

The so-called "Sub Prime crisis" The current financial turmoil is rooted to the "Sub Prime crisis". During boom years, mortgage brokers enticed by the lure of big commissions, talked buyers with poor credit into accepting housing mortgages with little or no down payment and without credit checks. Banks and financial institutions often repackaged these debts with other high-risk debts and sold them to world-wide investors creating financial instruments called CDOs or Collateralised Debt Obligations. The serious sub prime mortgage crisis began in June of 2007 when two Bear Stearns hedge funds collapsed. Federal Reserve Bank and European Central Bank dumped $100-billion in liquidity into the system that calmed the market down for a short period. However the sub prime crisis continued to be solid as long as the housing market continued to escalate and interest rates didn’t go up. BOUNCED CHEQUES Lehman Brothers Lehman’s slow collapse began as the mortgage market crisis

கடவுளை உருவாக்கும் முயற்சி?

BIG BANG-13.7 Billion Years Ago! உலகின் மிகப்பெரிய "பிக்-பேங்' (Big Bang) இயற்பியல் (Physics) பரிசோதனையின் முதல் கட்டம் பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் வெற்றிகரமாக நடந்துள்ளது. ஏறத்தாழ 13 Billion வருடங்களுக்கு முன் பிரபஞ்சம் (Universe) தோன்றிய போது, ஒரு மாபெரும் வெடிப்பு (Big Bang) நடந்ததாகவும் அந்த வெடிப்பின் போது சிதறிய துகள்களால் (Particles) தான் இந்த உலகமும் உயிர்களும் உருவாகின என்பது அறிவியல் கருத்து. இதை பரிசோதித்துப் பார்க்க நீண்ட காலமாக முயற்சி நடந்த போதும், விஞ்ஞானிகள், நேற்று முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தினர். "கடவுளுக்கு' இணையான ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது என்றால் - அது எது என்பதையும் விளக்கம் பெற விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். "Higgs Boson" எனும் துகளை (Higgs Boson Particle) விஞ்ஞானிகள் "கடவுள் துகள்"(God Particle) என்று அழைக்கின்றனர். முதன்முதலில் பிரபஞ்சம் தோன்றிய போது, நடந்த பெரிய வெடிப்பின் போது (பிக்-பேங்) இந்த துகள் 25 வினாடிகள் மட்டுமே வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கருதுக

மில்லியன் டாலர் கொண்டாட்டம்!

உங்களிடம் சில்லரையாக ஒரு மில்லியன் US டாலர் (சுமார் நாற்பத்தி நான்கு லட்ச ரூபாய்) இருந்தால் அபுதாபியில் ஒரு வாரம் ஒரு மில்லினர் போல வாழலாம்! அது மட்டுமல்ல, உலகிலேயே விடுமறை கொண்டாட்டத்துக்கு ஒரு மில்லியன் செலவழித்தவர்(இளித்தவாயன்?) என்ற கின்னஸ் புகழும் பெறலாம். அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பாலஸ் என்ற ஹோட்டலில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தயாரா? சரி என்றால் நான் என்னுடைய GoWorld Holidays (www.goworld-holidays.com)நிறுவனத்தின் மூலம் இந்த கின்னஸ் பயணத்தை உங்களுக்காக பிரத்யேகமாக அரேன்ஜ் செய்ய முடியும்.

குசேலனால் காலி ஆன ரஜினி

எப்பேர்ப்பட்ட சூப்பர் ஸ்டார் என்றாலும் இப்போதெல்லாம் ஒரே ஒரு படம் போண்டி ஆனாலும் கதை கந்தலாகப் போய் விடுகிறது. தேவையே இல்லாமல் ஏகப்பட்ட சீன் போட்டு ரஜினி இருபது கெட்அப்பில் வருகிறார் என்றெல்லாம் தம்பட்டம் அடித்தும் படத்தில் ரஜினியின் டிபிகல் மசாலா எதுவம் இல்லாததால் படம் பப்படம் ஆகிவிட்டது. ரோபோவும் இதே மாதிரி ஆகிவிடுமோ என்று ஷங்கர் பயந்தால் கூட நியாயம் இருக்கிறது, ஆனால் லேட்டஸ்ட் தகவல்படி சௌந்தர்யா ரஜினியும் கூட தன்னுடைய சுல்தான் தி வாரியர் ஊத்திக்கொள்ளுமோ என அஞ்சுகிறாராம். அய்யா, இதுக்குதான் ரொம்ப ஆடக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க. முதலில் தேவையே இல்லாமல் பில்டப் கொடுத்த இயக்குனர் வாசுவை எந்த படமும் இனி இயக்கக் கூடாது என்று சட்டம் போடவேண்டும், பிறகு சிறு வேடம் என்று தெரிந்தும் அடக்கி வாசிக்காமல் இருபது வேடம் என்றெல்லாம் பிலிம் காட்டிய ரஜினி இனிமேலாவது அடங்க வேண்டும், மூன்றாவது இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் இன்னும் டிஸ்கஸ் செய்கிறோமே நம்மை எல்லாம் கழுவில் ஏற்ற வேண்டும.

திருத்தல் பதிவு

அன்பர் ஒருவர் என்னுடைய முந்தைய பதிவைப் படித்துவிட்டு, அந்த பாட்டை எழுதியது கவிப்பேரரசர் (?) வைரமுத்து என்றும், நான் எழுதிய "என் டவர் சாயவில்லை" என்ற வரி தப்பு, அது, "என் டவர் சாய்வதில்லை" என்றும் திருத்தியிருந்தார். நன்றி நண்பரே, நன்றி.

மெக்ஸிகன் இரவுக்கு லெக்ஸிகன் நாந்தானடா!

தசாவதாரம் படம் வந்து கோடி, கோடியாக வசூலித்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை (ஆடியோ மட்டும்) கொஞ்சம் கவனமாகக் கேட்க நேற்றுதான் சந்தர்ப்பம் கிட்டியது. ஹிமேஷ் ரேஷ்மயாவின் இசை ஒன்றும் ஓஹோ என்று இல்லாவிட்டாலும், பாடல்கள் காதுகளுக்கு பழகி விட்டதால் ஓகே என்றுதான் தோன்றியது. இதில், பாப் ஷைலஜா மல்லிகா ஷெராவத்துக்காக பாடிய பாடல் செம பெப்பியாக (pep) வந்திருக்கிறது. இந்த பாடலின் லிரிக்சை (lyrics) கேட்டபோது செம தமாஷாக இருந்தது. "மெக்ஸிகன் இரவுக்கு லெக்ஸிகன் நாந்தானடா" என்று ஒரு வரி. லெக்ஸிகன் என்றால் dictionary என்று நம் எல்லோருக்கும் தெரியும், அது என்ன மெக்ஸிகன் இரவு? ஒரு நடை மெக்ஸிகோ போகவேண்டுமென நினைக்கிறேன். அடுத்ததாக, "செப்டம்பர் லெவனன்று ட்வின் டவர்ஸ் சாய்ந்தது, என் டவர் சாயவில்லை" என்று ஒரு வரி. அட, அட, அட, என்ன ஒரு கவிதை? இந்த பாடல் எழுதிய மஹானுபாவன் யார் என்று தெரியவில்லை (வாலி என்று என் யூகம்), ஆனால், ஒரு சின்ன தப்பு. அதென்ன, "என் டவர்" என்று ஒருமை? அப்படியென்றால், இன்னொரு டவர்? அடபோங்கப்பா, எனக்கு போன் கால் வந்த

Get a second wife and live longer!

Forget long walks and calorie-controlled diets, the sure shot way to live a longer life is: Get a second wife! That's the conclusion of a new research, which has suggested that men from polygamous cultures outlive those from monogamous ones. After accounting for socioeconomic differences, men aged over 60 from 140 countries that practice polygamy to varying degrees lived on average 12 percent longer than men from 49 mostly monogamous nations, says Virpi Lummaa, an ecologist at the University of Sheffield, UK. The latest research might solve a long-standing puzzle in human biology: Why do men live so long? This question only makes sense after asking the same for women, who - unlike nearly all other animals - live long past the menopause. One answer seems to be a phenomenon called the grandmother effect. For every 10 years a woman survives past the menopause, she gains two additional grandchildren, Lummaa says. It seems that doting on and spoiling grandchildren aids their survival

Paradox of Our Age and Wealth

The Paradox of Our Age by The Dalai Lama We have bigger houses but smaller families; More conveniences, but less time; We have more degrees, but less sense; More knowledge, but less judgment; More experts, but more problems; More medicines, but less healthiness; We've been all the way to the moon and back, but have trouble crossing the street to meet the new neighbor. We build more computers to hold more information to produce more copies than ever but have less communication. We have become long on quantity, but short on quality. These are times of fast foods but slow digestion; Tall man but short character; Steep profits but shallow relationships. It's a time when there is much in the window, but nothing in the room.

MRP எனப்படும் ஏமாற்று வேலை

நாம் எல்லோருமே தினசரி வாழ்கையில் பல பொருட்களை வாங்குகிறோம். கிட்டத்தட்ட எல்லா பொருட்களின் விலையையும் சரி பார்க்கிறோம். MRP எனப்படும் இந்த Maximum Retail Price (அதிக பட்ச சில்லறை விலை) க்கு மேல் அந்த பொருளுக்கு பணம் தர வேண்டிய நிலைமை வந்தால் வியாபாரியிடம் காரணம் கேட்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்க உத்தரவின்படி எந்தவொரு வியாபாரியும் எந்த பொருளையும் இந்த MRP க்கு மேல் விலை வைத்து விற்கக்கூடாது என்று எதாவது சட்டம் அல்லது அரசாணை இருக்கிறதா என்றால், இருக்கிறது! Standards of Weights & Measures (Enforcement) Rules, 1985 என்ற சட்டபிரிவின் கீழ் MRP க்கு மேல் எந்தவொரு பொருளும் விற்கப்படக் கூடாது என்று இருந்தும் இதை யாரும் மதிப்பதில்லை. இப்படி ஒரு சட்டம் இருப்பது நம்மைப் போன்ற சாதரண மக்களுக்கு தெரியுமா என்றால்,ஆச்சரியமான உண்மை, பெரும்பாலும் இல்லை. என்னுடைய வாரிசுகளுக்கு Pizza என்றால் மிகவும் பிடிக்கும். (பெற்றோரின் கஞ்சத்தனம் காரணமாக பல பெற்றோர் என்னுடைய குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம், பிஸ்சா ஆகிய எதுவுமே பிடிக்காது என்று சொல்லி தயிர் சாதம், இட்லி, தோசை

பத்து வயதைக் குறையுங்கள்...!

வயது ஆக ஆகத்தான் நம் எல்லோருக்கும் வயது குறைந்தால் நன்றாக இருக்குமே என்கிற ஆசை வருகிறது. முப்பது வயதும், முதல் நரை முடியும் கொடுக்கிற அச்சம் மரணபயத்தைவிட சற்று அதிகம் என்பதே ஆச்சர்யமாகவும், அபாயகரமான உண்மையாகவும் இருக்கிறது. எடை மெலிந்தும், மனம் லேசாகவும் எப்போதுமே இருந்தால் என்ன? என்ற ஆசை உலகம் முழுக்க மக்களை தூண்டில் போடுகிறது. பியூட்டி பார்லர்களிலிருந்து, காஸ்மடிக் சர்ஜரிவரை முடிந்தவர்கள் முட்டிப் பார்க்கிறார்கள். பலர் நமக்கு இவ்வளவுதான் என்ற ஆறுதலில், எந்த முயற்சியையும் செய்யாமல் முதுமையின் அடையாளங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். வயது ஆனாலும் இளமையோடு இருக்க வழியே இல்லையா? அது ஜீன்களின் முடிவா என்று நடந்த சமீப ஆய்வுகள் `இல்லை' என்ற சந்தோஷ செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றன. முதுமையின் அடையாளங்களை நமக்குக் கொண்டுவருவதில் 70 சதவிகித காரணங்கள் நம் வாழ்க்கை முறை என்கிறார்கள். அவற்றைச் சரி செய்தால் பத்து வயது குறைந்து இளமை சீட்டியடிக்கும் என்பதற்கு உத்திரவாதம் தருகிறார்கள். படியுங்கள்... பத்து வயதைக் குறையுங்கள்...! இருபது வயதில் நீங்கள் இருந்த எடைக்குத் திரும்புங்கள் கடினமான முத

Mallya to launch diet whisky

London: UB Group of India has developed the technology and been granted the US patent for manufacturing diet whisky and vodka, chairman Vijay Mallya said in what he described as an example of “thinking out of the bottle". The flamboyant Indian entrepreneur told students at the London Business School that his Vittal Mallya Scientific Research Foundation in Bangalore has developed the technology to convert the active ingredient of an Indian fruit that helps fight obesity into a safe liquid version. “The plant called Garcenia contains some natural substances that works on your digestive system and actually breaks down your sugar cells and fat cells,” Mallya said Monday. “It has been used in the United States health food industry for decades. But making this Garcinia soluble in liquid is a technology that we have developed and patented in the US,” he added. “So we now have a legitimate diet whisky and a legitimate diet vodka,” which had been successfully tested for calories. “We

தசாவதாரம் விமர்சனம்

ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள தசாவதாரம் படம் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சொல்வேன். கமல் 10 வேடங்களில் வருவது ஒரு பக்கம் என்றால், CG எனப்படும் special effects செய்தவர்கள், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒப்பனை கலைஞர்கள், பின்னணி இசை அமைத்த தேவிஸ்ரீ பிரசாத், முக்கியமாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதல் frame இல் ஆரம்பித்து கடைசிவரை அட்டகாசம் செய்திருக்கிறார்கள். இந்த 10 வேடங்களையும் கமல் கோர்த்திருக்கும் விதம் அசாத்தியமானது. 12 ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கும் கதை கோடுபோட்டது மாதிரி பயணம் செய்து கிளைமாக்சை எட்டும்போது ஆச்சரியம் மேலோங்குகிறது. அசின் தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரி வந்தாலும் நல்ல ஜிலுஜிலு எலுமிச்சம் பழம் மாதிரி வருகிறார். ரொமான்ஸ் காட்சிகள் குறைவு என்றாலும் படத்தின் ஓட்டத்தை பாதிக்கக் கூடாது என்று இயக்குனரும் கமலும் மெனக் கெட்டிருப்பது தெரிகிறது. படத்தில் ஏராளமான நிறைகள் இருப்பதால் வெகு சொற்பமான குறைகளே தெரிகின்றன. அவற்றில் முக்கியமானது: திரைக்கதை. ஜீனியஸ் கமலுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து

Enemy of the State

வில் ஸ்மித் நடித்து 1998 இல் வெளிவந்த இந்த படத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Tony Scot இந்த படத்தின் டைரக்டர். இவர் ஏற்கனவே பல வெற்றிப் படங்களை இயக்கியவர். அவற்றில் சில: Crimson Tide (Denzel Washington & Gene Hackaman), Last Boy Scout (Bruce Willis), Days of Thunder, Top Gun (இரண்டிலும் ஹீரோ Tom Cruise), Man on Fire, Deja' Vu (இரண்டிலும் ஹீரோ Denzel Washington) படத்தில் வரும் Jon Voight அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி எல்லோருடைய தொலைபேசிகளையும் ஒட்டு கேட்கலாம், யாரை வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வர ஆசைப்படுகிறார். இதற்கு தடையாக இருக்கும் செனட்டர் (நம் ஊர் MP போல) ஒருவரைப் போட்டு தள்ளுகிறார். இது ஒரு ஏரியின் அருகே நடக்கும் போது, அங்கு வரும் பறவைகளை கண்காணிக்கும் ஒருவரால் வைக்கப்படும் வீடியோ கேமரா அதை துல்லியமாக படம் எடுத்துவிடுகிறது. இதை அறியும் Jon Voight இன் அடியாட்கள் அந்த வீடியோவை பறிக்க முயலும் போது அதை படம் எடுத்தவர் விபத்தில் இறந்து விடுகிறார். இறப்பதற்கு முன் ஒரு கடையில் வில் ஸ்மித் ஐ பார்க்கும் போது, அவருக்கு தெரியாமல் அவர் பையில் அ

Air tickets: The more you weigh, the more you pay!

Airlines may decide to charge passengers based on their weight given that it has a direct bearing on the amount of aviation turbine fuel the aircraft guzzles. So, if you see another weighing scale next to the baggage counter, do not be surprised! The Air Transport Association of the United States was quoted in the media claiming that with 40% of all operating expenses going towards fuel costs, the only way to survive would be to do the unthinkable. Some have done away with snacks and others are charging for telephonic reservations while a few like American Airways levy a cost on check-in baggage. In fact, airlines are reducing extra load by cutting down on in-flight food and beverages. A report in the New York Times quoting an aviation consultant suggest that the day is not far when human beings would be treated as air-freight and charged per kilo! Though it may be sometime before Indian companies even consider such a move because the average Indian air passenger probably weighs only 6

Taking Stock: IPL Owners have Poor Run

NOW it’s time to search for the real winners of IPL in the cold light of the day. While BCCI, with an estimated profit of Rs 350 crore in 44 days, and the TV rights owner Sony, whose advertising rates kept pace with the number of sixes hit, are surely on top, what about the eight franchisees and the business houses that own them? We’ll leave that to bean counters, but if the stock market is any indication, the 44-day roadshow hasn’t been kind to the listed companies that own IPL teams. Between April 18 and June 1 this year, five of the six franchise owners — Reliance Industries, GMR Infra, Deccan Chronicle, United Spirits and India Cements — have witnessed a massive Rs 40,000 crore in market capitalisation being shaved off. More worrying for these companies, an overall stock market crash doesn’t seem to be a reason enough for their poor run in the 44 days. During the same period, the Sensex dropped by just 1% while the stock price of IPL promoters came down by a tenth. Bombay Dyeing, t

அட்டகாசமான ஒரு IPL Final!

"May the best team win" என்பார்கள், இது நேற்றைய IPL Finals மாட்சில் நடந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அட்டகாசமாக விளையாடியது என்றுதான் சொல்வேன். என்ன, பேட்டிங் செய்தபோது கப்புகேத்ராவுக்கு பதிலாக பத்ரிநாத் இறங்கியிருந்தால் இன்னும் 15 ரன்களாவது கூட அடித்திருக்கலாம். பௌலிங்கில் கடைசியில் பாலாஜிக்கு பதிலாக நிதினியோ, கோனியோ போட்டிருக்கலாம். ஷேன் வார்ன் புத்திசாலித்தனமாக கடைசி ஓவர்களில் தன்வீரைப் பயன்படுத்தியது மாதிரி. ஓகே, ரவி சாஸ்த்ரி சொன்னது போல அடுத்த வருட கப் சென்னைக்குத்தான் என்று மனதைத் தேற்றிக் கொள்ளவேண்டியதுதான்.

யுவராஜ் சிங் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்

நேற்று இரவு IPL இரண்டாவது semi-finals பார்த்தவர்களுக்கு ஒரு உண்மை புலப்பட்டிருக்கும். இத்தனை நாளும் அலட்டிக் கொண்டு திரிந்த யுவராஜ் சிங், தோற்ற பிறகும் அலட்டலை குறைத்து கொள்ளவில்லை. வாய் திறந்து தோனியை பாராட்டும் பண்பாடு வரவில்லை. இது இன்று நேற்று ஆரம்பித்த ego clash அல்ல. தோனியை இந்திய அணிக்கு கேப்டனாக அறிவித்த நாள் முதல் புகையும் ஒரு விஷயம். யுவராஜ் சிங்கின் தந்தை ஒவ்வொரு சானலாக பேட்டி கொடுத்து 'என் மகனுக்கு என்ன குறை, என் அவனை கேப்டனாக்கவில்லை?' என்று புலம்பிக் கொண்டிருந்தார். யுவராஜும் தன் பங்கிற்கு எந்த ஒரு ODI போட்டியிலும் சரியாக விளையாடாமல் சொதப்பிக் கொண்டிருந்தார். IPL இந்த சமயத்தில் சரியாக கை கொடுத்தது. ஆரம்பத்தில் சொதப்பிய அணி பிறகு வெகுவாக பிக்-அப் செய்தது. கிங்க்ஸ்-11 அணி வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்தது. எதற்கெடுத்தாலும் தோனியை நக்கல் செய்யும் யுவராஜ் அவருடைய அணியின் வெற்றிக்கு பெரிதும் துணையாய் இருந்தது ஷேன் மார்ஷ் மற்றும் ஹோப்ஸ் ஆகியோரின் பேட்டிங், மற்றும் பியுஷ் சாவ்லா, இர்பான் பதான் ஆகியோரின் பௌலிங் என்பதை உணர்ந்திருந்தாரா என்பது பெரிய கேள்விகுறி. இன்று நட

சுப்ரமணியபுரம் திரைப்பட பாடல்கள்:

இந்த படத்தின் மேல் எனக்கு எந்த ஸ்பெஷல் காதலும் இல்லை. ஜேம்ஸ் வசந்தன் முதன் முறையாக இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் ஆல்பம் ரிலீஸ் சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ஈவண்ட் மேனேஜர் என்ற முறையில் கலந்துகொண்டேன். சுப்ரமணியபுரம் என்பது மதுரையில் நான் வாழ்ந்த பகுதி. என் கல்லூரி காலம் கழிந்த பகுதி என்பதால் ஒரு ஆர்வம். படத்தின் கதைக் களமும் அதே மதுரையைச் சேர்ந்த சுப்ரமணியபுரம் என்பதால் இன்னும் ஈடுபாடு அதிகரித்தது. படத்தில் தெரிந்த ஒரே முகம் கஞ்சா கருப்பு ஒருவர்தான். '80 களில் நடந்த கதை என்பதால் படத்தில் வரும் ஆண்கள் எல்லோரும் bell bottoms அணிந்து கொண்டு, நிறைய முடியுடன் ஓரளவுக்கு ரியலாக இருக்க முயன்று இருந்தார்கள். படத்தின் இயக்குனர் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்ததால் நிறையவே எதிர்பார்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். பாடல்கள் பற்றி சொல்கிறேன். ஏ ஆர் ரஹ்மானின் தயவால் ஆரம்பித்த ஒரு குளறுபடி யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற ஒரு நிலை. ஒரு பக்கம் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைப்பது நல்ல விஷயம் என்றாலும், தமிழே கொஞ்சம் கூட தெரியாத, அல்லது இன்னும் அவலமான விஷயமாக தமிழே உச்ச

SOLAR POWERED BRA

Lingerie maker Triumph International Japan has unveiled a new eco-friendly concept bra called the “Solar Power Bra”, which aims to stimulate eco-awareness and promote clean energy. The green, high-quality cotton bra features a waist-mounted solar panel that powers a small, chest-mounted electronic billboard or any other electronic device, like mobile phone, MP3 player etc. which you choose to connect. A pair of reusable drink (!) containers attached to the bra cups, allowing the wearer to reduce consumption of aluminum cans and plastic bottles while increasing bust size. When not in use, the containers can be collapsed and stored in small pockets in the cups. Triumph hopes the bra inspires people to think about global warming, the dwindling supply of fossil fuels, and the future of energy.

ரஜினியின் மேக்கப்பிற்கு மட்டும் ரூ. 30 கோடி

சிவாஜி படத்தின் பிரமாண்ட (?) வெற்றிக்குபிறகு டைரக்டர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இணையும் படம் ரோபோ. ஹாலிவுட் தரத்திற்கு இந்த படம் பிரமாண்டமாக இருக்கும் என்று உலக திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது. சூப்பர் ஸ்டார் பல வெளிநாடுகளுக்கு சென்று பல நடிகைகளுடன் ஆடிப்பாடும் காட்சிகளும் ரோபோ படத்தில் உள்ளது. இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை பயன்படுத்தவிருக்கிறார்கள். ரஜினியின் மேக்கப்பிற்கு மட்டும் ரூ.30 கோடி(!) வரை செலவிடவிருக்கிறார்களாம். இதுபற்றி படத்தை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஐங்கரன் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ரோபோ படத்துக்கு ரூ.100 கோடி செலவழிக்க முதலில் திட்டமிடப்பட்டது. இப்போது மேலும் சில கோடிகள் தேவைப்படும் போலிருக்கிறது. அந்த அளவுக்கு பிரமாண்டம் இந்த படத்தில் இருக்கும், என்றார். ஹ்ம்ம்...இங்க நாமெல்லாம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.பத்து ஏறப்போகுதேன்னு கவலையோட இருக்கோம்!

Secret of Longevity

IF YOU are looking for a fountain of youth, forget pills and diet supplements. Adventurer Dan Buettner has visited four spots on the globe where people live into their 90s and 100s and outlines how they add years of good life in his new book, ‘The Blue Zones’. The answer, Mr Buettner says, smaller food portions, an active lifestyle and moderate drinking. “If someone tells you they have a pill or hormone (that extends life), you’re about to lose money,” Mr Buettner says. He identifies four hot spots of longevity: the mountainous Barbagia region of Sardinia, an island off the coast of Italy; the Japanese island of Okinawa; a community of seventh-day Adventists in Loma Linda, California, 60 miles east of Los Angeles; and the Nicoya Peninsula of Costa Rica. What Mr Buettner found in his seven years of research and travel were common denominators among the vigorous super-elderly — close family relationships, a sense of purpose and healthy eating habits. He distils them into what he calls th

Braving the Bully!

Are you tired of sleepless nights because of your manager's dadagiri? It's time you bulldozed the bully. HOW many times have you cringed when your boss shouted at you in a meeting? Or tore that presentation you've worked hard on into bits? How many times have you tossed and turned at night re-enacting the scenes of the day? Welcome to the world of corporate bullying. Is it any wonder that the TV commercial which spelled out the boss's name Hari Sadu as H for Hitler, A for arrogant, R for rascal and I for idiot… was such a hit? Well, you can continue to work the sweatshop routine or simply quit, but there are better ways to handle it. For those trying to turn a deaf ear to a boss's bullying or learning to massage his or her ego, there's good news. Many Indian companies, today, recognise corporate bullying as a grave cause for losing out on a good workforce. "Workplaces today are infested with bullies, who are making their presence felt as 20per cent of the w