Skip to main content

Posts

Showing posts from May, 2010

சின்ன வீடா வரட்டுமா?

சின்ன வீடு என்றாலே ஜொள்ளு விடாத ஆண்கள் மிகக் குறைவே. அப்படி இருந்தால் ஒன்று அவர்கள் 16 வயதுக்குக் கீழேயோ அல்லது 60 வயதுக்கு மேலேயோதான் இருப்பார்கள். இது அநியாயம், அக்கிரமம் என்றெல்லாம் பெண் வர்க்கம் குரல் கொடுத்து வந்தாலும், நிறைய பெண்கள் இதுவும் ஒரு நல்ல வசதியான வாழ்க்கைதான் என்கிறார்களாம்; ஓகே, இங்கு இல்லை, அமெரிக்காவில். சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் ஒரு ஆணின் வாழ்க்கையில் ஒரு பெண் "இன்னொரு பெண்ணாக" இருப்பதின் வசதிகளை பட்டியலிட்டுள்ளது ஒரு அமெரிக்க இணைய தளம் 1. ஒரு ஆணின் மற்றொரு பெண்ணாக இருப்பதால் நீங்கள் அவனுக்கு பிடித்த வெங்காய சாம்பார் செய்ய வேண்டிய அவசியமில்லை. கஷ்டப்பட்டு செய்துவிட்டு, "என்ன இருந்தாலும் எங்க அம்மா வைக்கற சாம்பார் மாதிரி வராது," என்ற வார்த்தைகளை கேட்க வேண்டியது இல்லை. 2. அவனுடைய சட்டைக்கு இஸ்திரி போடுவது, பேங்க் வேலைகளைப் பார்ப்பது, அவனுடைய மாமாவுக்கு வெந்நீர் வைப்பது போன்ற அடிமைத்தனமான வேலைகளைச் செய்ய வேண்டியதில்லை. 3. . அவனுக்கு பயந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமான உடலைக் கவ்விக் கொள்ளும் உடைகளையோ, செக்ஸியான அலங்காரம் செய்து கொள்வதையோ

முத்தே, முத்தே, முத்தமா

 (மேலே இருப்பது உலகப் புகழ் பெற்ற சிற்பி Rodin செதுக்கிய "KISS," சிற்பம்)  பொதுவாக மு‌த்த‌ம் கொடு‌ப்பது எ‌ன்பது ஏதோ பேச‌க் கூடாத வா‌ர்‌த்தை எ‌ன்று இரு‌ந்த கால‌ம் போ‌ய் ‌வி‌ட்டது. த‌‌ற்போது தா‌ம்ப‌த்ய‌த்தை‌ப் ப‌ற்‌றி‌‌க் கூட வெ‌ளி‌ப்படையாக‌ப் பேசு‌ம் அள‌வி‌ற்கு வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ரி‌த்து ‌வி‌ட்டன. மு‌த்த‌ம் எ‌ன்பது பொதுவாக அ‌ன்‌பி‌ன் அடையாளமாக‌க் கருத‌ப்படு‌கிறது. மு‌த்த‌ம் எ‌ன்பதை பொதுவாக அ‌திகமாக‌ப் பெறுவது குழ‌ந்தைக‌ள்தா‌ன். குழ‌ந்தைகளு‌க்கு பெ‌ற்றவ‌ர்க‌ள் முத‌ல், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள் என பலரு‌ம் மு‌த்த‌த்தை வழ‌ங்குவா‌ர்க‌ள். இவை அ‌ன்‌பி‌ன் அடையாள‌ம். அடு‌த்தபடியான காதல‌ர்க‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் மு‌த்த‌ம் ம‌ற்று‌ம் த‌ம்ப‌திக‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் மு‌த்த‌ம். மு‌த்த‌த்‌தி‌ல் எ‌த்தனையோ வகை உ‌ள்ளது. கை, நெ‌ற்ற, க‌ண்ண‌ம், தலை, உதடு என உட‌லி‌‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் மு‌த்த‌மிட‌ப்படு‌கிறது. ஒ‌வ்வொருவரு‌ம் த‌ங்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் அ‌ன்யோ‌ன்ய‌த்‌தி‌‌ன் அடி‌ப்படை‌யிலு‌ம், மு‌த்த‌மிடு‌ம் சூ‌ழ்‌நிலை‌‌யி‌ன் அடி‌ப்படை‌யிலு‌ம் மு‌த்த

20:20 உலகக் கோப்பை - தொடரும் தோல்விகள்

ஒரு வழியாக இலங்கையிடம் அடிவாங்கி வெளியே வந்துவிட்டோம். தோனி என்னதான் மறுத்தாலும் ஒவ்வொரு முறையும், IPL T20 யில் மாங்கு மாங்கு என விளையாடிவிட்டு, ஓய்ந்து போனபின்னரே நாம் உலகக் கோப்பை மாட்சுகளுக்கு விளையாட செல்கிறோம். இவ்வாறு தொடர்ந்து விளையாடுவதால் ஏற்படும் fatigue factor ஒரு பெரிய தலைவலி என்பது தெரிந்தும் அதே தவறை தொடர்ந்து செய்து வருகிறோம். இங்கு இந்தியாவில் flat pitchகளில் விளையாடுவது வேறு, மேற்கு இந்திய தீவுகளில் இருக்கும் pitchகளில் விளையாடுவது என்பது வேறு. இதை நம் அணியினர் புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்து கொண்டும் அலட்சியமாக இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. பதில் தெரியாத சில கேள்விகள்/சந்தேகங்கள்: முரளி விஜய் opener ஆக இறங்கியது தவறு.  20:20 மாட்சுகளில் முதல் 5 ஓவர்களில் அடிக்கும் ரன்கள் மிக முக்கியமானவை எனத் தெரிந்த பின்பும் ஏன் முரளி விஜய் தொடந்து முதலில் வர வேண்டும்?  யுவராஜ் சிங் இனிமேலும் தேவையா? டாஸில் வென்ற பிறகும் தவறான முடிவு எடுக்கும் தோனியின் எண்ணம் மாறவே மாறாதா?  பாட்டிங்கில் நல்ல form-இல் இருந்தும் ஏன் உத்தப்பா போன்றவர்கள் தேர்வு செய்யப்படவில்லை? fi

ஹிட்லர் விஷம் தின்றதால்தான் மடிந்தார்

இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஹிட்லரின் மறைவிடம் (bunker) சுற்றி வளைக்கப்பட்டபோது அவரும், அவருடைய மனைவியும் (Eva Braun) துப்பாகியால் சுட்டுக்  கொண்டு வீர மரணம் அடைந்தார்கள் என்றுதான் நாம் எல்லோருமே சரித்திரப் புத்தகத்தில் படித்திருக்கிறோம். இதையேதான் ஹாலிவுட் திரைப்படங்களும் இவ்வளவு வருடங்களாக் காட்டி வந்தன. ஹிட்லரைப் பிடிக்க நேச நாட்டு படை (Allied Forces) வரும் முன்னரே ஹிட்லரின் மெய்க் காவலர்கள் அவருடைய உடம்பையும், அவருடைய மனைவியின் உடம்பையும் எரித்து விட்டார்கள். அமெரிக்க மற்றும் ஆங்கிலேயர்கள் அங்கு போய்ச் சேர்ந்தபோது, ஹிட்லரின் எரிந்து போன மிச்சம்தான் கிடைத்தது. ரஷ்யப் படையினர் அந்த எரிந்து போன மிச்சங்களைக் கைப்பற்றி ஆராய்ந்தபோது, மண்டையோட்டில் ஒரு தோட்டா (bullet) பாய்ந்ததின் அடையாளம் தெளிவாக இருந்ததால் அதுதான் ஹிட்லரின் மண்டையோடு என தீர்மானித்து அதை மாஸ்கோவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திலும் (museum) வைத்து விட்டார்கள். ஆனால் இவ்வளவு வருடங்கள் கழித்து இப்போது ஒரு ரஷ்ய உளவுத் துறை (FSB) அதிகாரி ஒருவர் (Lieutenant-General Vasily Khristoforov), ஹிட்லர் சயனைட் உண்டுதான் இறந்தார