Skip to main content

Posts

Showing posts from October, 2008

யாதுமாகி நின்றாய் நீ....

ஆகஸ்டில் சிங்கப்பூரில் ஒரு "கொல்டி" ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றபோது இந்த அதிசய படம் கண்ணில் பட்டது. உடனே க்ளிக்கினேன். நெடிதுயர்ந்த உயரம். சிவனின் புலித்தோல் ஆடை, தலையில் பிறை, வலது கையில் சூலாயுதம் மற்றும் உடுக்கை, நடராஜரின் நாட்டிய நிலை, கழுத்தில் பின்னிக் கிடக்கும் நாகம், விஷ்ணுவின் சங்கு, சக்கரம், நெற்றியில் ஸ்ரீசூர்ணம், இடது கையில் ராமரின் வில், மற்ற இரு கைகளில் கிருஷ்ணரின் புல்லாங்குழல்... யாரு சாமி நீ? எங்கே இந்த மாதிரி வினோத கோலத்தில் இருக்கிறாய்? இந்த படத்திற்கு விளக்கம் சொல்ல அங்கு யாருக்கும் தெரியவில்லை. முதலாளி இல்லை. அவருக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம் என்று ஒருவர் யூகம் செய்தார். பரவாயில்லை. இப்போது நவம்பரில் போகும்போது கேட்டுவிடலாம் என இருக்கிறேன்.

கிரிக்கெட் எங்கள் மதம்; சச்சின் எங்கள் கடவுள்

கிரிக்கெட் அரங்கில் மீண்டும் ஒருமுறை சாதனை மன்னனாக ஜொலித்தார் சச்சின். மொகாலி டெஸ்டில் தூள் கிளப்பிய இவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார். முதலில் லாராவின் உலக சாதனையை முறியடித்த சச்சின் பின்னர், அதே வேகத்தில் மற்றொரு மைல்கல்லையும் எட்டினார்; 12,000 ரன்கள் குவித்து, 12,000 ரன்களை கடந்த முதல் சாதனையையும் எட்டினார். உலக சாதனை படைத்து உற்சாகத்தில் இருக்கும் சச்சின், விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தன் மீது எறிந்த கற்களை மைல்கற்களாக மாற்றியிருப்பதாக கூறியுள்ளார்.இது குறித்து சச்சின் கூறியது: எனக்கு சாதனைகள் முக்கியமல்ல. ஆனாலும் என்னை சந்திப்பவர்கள் எல்லாம் சாதனையை பற்றி தான் நினைவுபடுத்தினர். லாராவின் சாதனையை முறியடிக்க 15 ரன் தான் வேண்டும் என்பது எனக்கும் தெரியும். இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் மிகுந்த கவனத்துடன் ஆடினேன். டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்தது, எனது 19 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப் பெரும் சாதனையாக அமைந்தது. இது ஒரேஇரவில் நடக்கவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஏற்றம், இறங்கங்களை சந்தித்துள்ளேன். என்னை நோக்கி விமர்சன கற்களை எறிந்து

10 Ways to Get Rich! Warren Buffett's secrets that can work for you!

With an estimated fortune of $62 billion, Warren Buffett is the richest man in the entire world. In 1962, when he began buying stock in Berkshire Hathaway, a share cost $7.50. Today, Buffett, 78, is Berkshire’s chairman and CEO, and one share of the company’s class A stock is worth close to $119,000. He credits his astonishing success to several key strategies, which he has shared with writer Alice Schroeder. She spent hundreds of hours interviewing the Sage of Omaha for the new authorized biography The Snowball. 1. Reinvest your profits When you first make money, you may be tempted to spend it. Don’t. Instead, reinvest the profits. Buffett learned this early on. In high school, he and a pal bought a pinball machine to put in a barbershop. With the money they earned, they bought more machines until they had eight in different shops. When the friends sold the venture, Buffett used the proceeds to buy stocks and to start another small business. By age 26, he’d amassed $174,000—or $1.4 mi