சின்ன வீடு என்றாலே ஜொள்ளு விடாத ஆண்கள் மிகக் குறைவே. அப்படி இருந்தால் ஒன்று அவர்கள் 16 வயதுக்குக் கீழேயோ அல்லது 60 வயதுக்கு மேலேயோதான் இருப்பார்கள். இது அநியாயம், அக்கிரமம் என்றெல்லாம் பெண் வர்க்கம் குரல் கொடுத்து வந்தாலும், நிறைய பெண்கள் இதுவும் ஒரு நல்ல வசதியான வாழ்க்கைதான் என்கிறார்களாம்; ஓகே, இங்கு இல்லை, அமெரிக்காவில்.
சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் ஒரு ஆணின் வாழ்க்கையில் ஒரு பெண் "இன்னொரு பெண்ணாக" இருப்பதின் வசதிகளை பட்டியலிட்டுள்ளது ஒரு அமெரிக்க இணைய தளம்
1. ஒரு ஆணின் மற்றொரு பெண்ணாக இருப்பதால் நீங்கள் அவனுக்கு பிடித்த வெங்காய சாம்பார் செய்ய வேண்டிய அவசியமில்லை. கஷ்டப்பட்டு செய்துவிட்டு, "என்ன இருந்தாலும் எங்க அம்மா வைக்கற சாம்பார் மாதிரி வராது," என்ற வார்த்தைகளை கேட்க வேண்டியது இல்லை.
2. அவனுடைய சட்டைக்கு இஸ்திரி போடுவது, பேங்க் வேலைகளைப் பார்ப்பது, அவனுடைய மாமாவுக்கு வெந்நீர் வைப்பது போன்ற அடிமைத்தனமான வேலைகளைச் செய்ய வேண்டியதில்லை.
3. . அவனுக்கு பயந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமான உடலைக் கவ்விக் கொள்ளும் உடைகளையோ, செக்ஸியான அலங்காரம் செய்து கொள்வதையோ தியாகம் செய்ய வேண்டியதில்லை. மாறாக, அவன் உங்களை மேலும் செக்ஸியாக இருக்கத் தூண்டுவானே தவிர, மறுக்க மாட்டான். இதில் இந்த "Tube Top, Lehange, Wrap Around." போன்ற ஆடைகளையும், அலங்கார சாதனங்களையும் அவனே வாங்கிக் கொடுத்து விடுவான்.
4. இங்கு நீங்கள் அவனுக்கு பணிவிடை செய்து tired ஆக மாட்டீர்கள், மாறாக, அவனுடைய கொஞ்சல்களும், முத்தங்களும்தான் உங்களை tired ஆக்கும்.
5. அவனுடைய ஆபீஸ் பார்ட்டி என்ற பெயரில் அவனுடைய முட்டாள் பாஸின் மனைவியின் கேவலமான உடை அலங்காரத்தை புகழ்ந்து பேசவோ, அங்கே கிடைக்கும் வாயில் வைக்க முடியாத சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, "oh, excellent dish," என்றெல்லாம் பொய்யாக புகழத் தேவையில்லை.
6. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தலை சொட்டையாகி, வயிறு பெருத்து, கிழவனாக மாறும் போது அவனைச் சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஓகே, இது பெண்களுக்கு என்னென்ன வசதிகள் என்ற பட்டியல். இந்த மாதிரி ஒரு செட்டப்பின் மூலம் ஆண்களுக்கு என்னென்ன வசதிகள் என்பதை இங்கு சொல்ல முடியாது, காரணம் பெரும்பாலான பெண்கள் அதை விரும்ப மாட்டார்கள்.
நன்றி: msn.com

Comments