"May the best team win" என்பார்கள், இது நேற்றைய IPL Finals மாட்சில் நடந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அட்டகாசமாக விளையாடியது என்றுதான் சொல்வேன்.
என்ன, பேட்டிங் செய்தபோது கப்புகேத்ராவுக்கு பதிலாக பத்ரிநாத் இறங்கியிருந்தால் இன்னும் 15 ரன்களாவது கூட அடித்திருக்கலாம். பௌலிங்கில் கடைசியில் பாலாஜிக்கு பதிலாக நிதினியோ, கோனியோ போட்டிருக்கலாம். ஷேன் வார்ன் புத்திசாலித்தனமாக கடைசி ஓவர்களில் தன்வீரைப் பயன்படுத்தியது மாதிரி.
ஓகே, ரவி சாஸ்த்ரி சொன்னது போல அடுத்த வருட கப் சென்னைக்குத்தான் என்று மனதைத் தேற்றிக் கொள்ளவேண்டியதுதான்.

Comments