
Outside cover

Inside the cap (helmet)
என்னதான் சட்டம் போட்டாலும் ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டி விபத்துக்குள்ளாகும் நபர்களின் நாள்தோறும் கூடிக்கொண்டேதான் போகிறது. ஹெல்மட் போட்டால் வேர்க்கும், தலை சொட்டையாகும், முடி உதிரும் என்றெல்லாம் கதை சொல்லிக்கொண்டு நிறையபேர் அடிபடுகிறார்கள். குறிப்பாக பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள்!
இவர்களைப் போன்றவர்களுக்காகவே இப்போது ஒரு புது வகை ஹெல்மட் வந்திருக்கிறது. ஸ்டைலான லுக்குடன் பாதுகாப்பான வசதியும் இருக்கிறது, இதில். இந்தியாவுக்கு சீக்கிரம் யாரவது இறக்குமதி செய்தால் நல்லது.
பாதுகாப்பான ஹெல்மட்டின் மேல், அழகான தொப்பியை மாட்டிவிட்டார்கள்.
Comments