ஜூன் 1, 1926 ஆண்டு பிறந்த நார்மா ஜீன் மார்டென்சன் தான் பின்னாளில் உலகம் போற்றும் மரிலின் மன்ரோ ஆனார். தனது 20 ஆவது வயதில் மாடலாக ஆரம்பித்த தொழிலை ஆரம்பித்த மரிலின், திரைத் துறையில் நுழைந்து புயல் வேகத்தில் முன்னேறினார். நடிக்க வந்து 10 ஆண்டுகளில் அவர் ஜோடி சேராத புகழ் பெற்ற நடிகரோ, அவரை வைத்து இயக்காத இயக்குனரோ இல்லை என்றே சொல்லலாம் மரிலின் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நேரத்தில்தான் உலகப் புகழ்பெற்ற பேஸ் பால் வீரர் ஜோ டி மாஜியோ (Joe de Maggio) அவருக்கு அறிமுகமானார். "நயாகரா' படத்தில் நடிப்பதற்காக மர்லின் வெளிப்புறப் படப்பிடிப்பிற்காகச் சென்றபோது, விளையாட்டுத் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த 37 வயதான ஜோவும் உடன் சென்றிருந்தார். இரண்டாண்டுகள் இருவரும் நெருங்கி பழகிய பின்னரே ஜோவைத் திருமணம் செய்து கொள்ள மரிலின் சம்மதித்தார். 15 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் 200 புகைப்படக்காரர்கள் சூழ இவர்கள் திருமணம் நடந்தது. தேனிலவுக்கு போகும் வழியில் பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு ஜோ ஏற்பாடு செய்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது நிருபர்கள் அனைவரும் ...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!