சமீப காலமாக தொடர்ச்சியாக (back to back) கொடுக்கும் எல்லா பேட்டிகளிலும் கமலின் உளறல் அதிகமாக ஆகியிருக்கிறது. என்னதான் பேசுகிறோம் என்று வகை தொகை தெரியாமல் கமலின் உளறல்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
இளையராஜா மற்றும் எம்.எஸ்.வி ஆகியோருக்குப் பிறகு அந்த இடம் காலியாக இருக்கிறது அதை நிரப்பும் தகுதி தேவிஸ்ரீ பிரசாத் அவர்களுக்கு இருக்கிறது என்பது கமலின் லேட்டஸ்ட் அபத்தமான உளறல்.
வயதாகி விட்டதால், இந்தியாவே பெருமைப்படும் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கியிருக்கும் ஏ. ஆர். ரஹ்மானின் சாதனைகள் இந்தாளுக்குத் தெரியவில்லையா அல்லது வேண்டுமென்றே சொல்கிறாரா என்று தெரியவில்லை. சமீப காலமாக ஹிட்டுக்கு மேல் ஹிட்டாக கொடுத்துக் கொண்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, ஜீ. வி. பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கமல் கண்களுக்குத் தெரியவில்லையா.
இதைப் பற்றி பெரும்பாலான இசை அமைப்பாளர்கள் கருத்து சொல்ல மறுத்திருப்பது அவர்களுக்கு இருக்கு மெச்சுரிட்டி லெவலை காட்டுகிறது. கமலுக்கு ஆதரவாக சிலர் அவர் தேவிஸ்ரீ பிரசாத் பெரிய அளவில் வரவேண்டும் என்று அப்படி சொல்லியிருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஓகே, கமல் எப்படி இதை சொல்லிருக்க வேண்டுமென்றால் தேவிஸ்ரீ பிரசாத் இளையராஜா மற்றும் எம்.எஸ்.வி லெவலுக்கு வரவேண்டும், அதற்காக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கலாம்.
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையைப் பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. அவருடைய சமீபத்திய பாடல்கள் எல்லாமே நல்ல ஹிட்டாகி உள்ளன. சிங்கம் படப் பாடல்கள் போல மன்மதன் அம்பு பாடல்களும் பெரிய ஹிட்டாகி இருக்கலாம், ஆனால் கமல் அதிலும் தன்னுடைய மூக்கை நுழைத்தால் இந்தப் படத்தின் எந்த பாடலுமே பெரிய அளவில் ரீச்சாகாமல் போய்விட்டன. இந்த லட்சணத்தில் இந்த மாதிரி அபத்தமான கமெண்ட் தேவையா?

Comments