சின்ன வீடு என்றாலே ஜொள்ளு விடாத ஆண்கள் மிகக் குறைவே. அப்படி இருந்தால் ஒன்று அவர்கள் 16 வயதுக்குக் கீழேயோ அல்லது 60 வயதுக்கு மேலேயோதான் இருப்பார்கள். இது அநியாயம், அக்கிரமம் என்றெல்லாம் பெண் வர்க்கம் குரல் கொடுத்து வந்தாலும், நிறைய பெண்கள் இதுவும் ஒரு நல்ல வசதியான வாழ்க்கைதான் என்கிறார்களாம்; ஓகே, இங்கு இல்லை, அமெரிக்காவில். சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் ஒரு ஆணின் வாழ்க்கையில் ஒரு பெண் "இன்னொரு பெண்ணாக" இருப்பதின் வசதிகளை பட்டியலிட்டுள்ளது ஒரு அமெரிக்க இணைய தளம் 1. ஒரு ஆணின் மற்றொரு பெண்ணாக இருப்பதால் நீங்கள் அவனுக்கு பிடித்த வெங்காய சாம்பார் செய்ய வேண்டிய அவசியமில்லை. கஷ்டப்பட்டு செய்துவிட்டு, "என்ன இருந்தாலும் எங்க அம்மா வைக்கற சாம்பார் மாதிரி வராது," என்ற வார்த்தைகளை கேட்க வேண்டியது இல்லை. 2. அவனுடைய சட்டைக்கு இஸ்திரி போடுவது, பேங்க் வேலைகளைப் பார்ப்பது, அவனுடைய மாமாவுக்கு வெந்நீர் வைப்பது போன்ற அடிமைத்தனமான வேலைகளைச் செய்ய வேண்டியதில்லை. 3. . அவனுக்கு பயந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமான உடலைக் கவ்விக் கொள்ளும் உடைகளையோ, செக்ஸியான அலங்காரம் செய்து கொள்வதையோ...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!