Skip to main content

Posts

Showing posts from September, 2008

The 7 Worst Habits of Workaholics

You might be working harder and longer in a desperate bid to succeed, but if you are doing so at the cost of your health, then you need to get rid of those workaholic habits. The seven worst habits of workaholics “Many people feel like they have to push themselves to unhealthy levels in order to succeed. But high-pressure jobs and long hours take a real toll on your immediate and future health,” said George Griffing, M.D., professor of internal medicine at Saint Louis University. These are the seven worst habits of workaholics, according to Griffing. Forgetting to relax While some stress can be good because it keeps you alert and motivated, too much stress or chronic stress will take its toll on your body. Eating on the go Between meetings, conference calls and deadlines, workaholics forget to take out time to sit down for a healthy lunch. But a good meal is exactly what a person needs to stay mentally sharp throughout the day. Putting off sleep for work Even busy professionals ...

அழகான ஹெல்மட்!

Outside cover Inside the cap (helmet) என்னதான் சட்டம் போட்டாலும் ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டி விபத்துக்குள்ளாகும் நபர்களின் நாள்தோறும் கூடிக்கொண்டேதான் போகிறது. ஹெல்மட் போட்டால் வேர்க்கும், தலை சொட்டையாகும், முடி உதிரும் என்றெல்லாம் கதை சொல்லிக்கொண்டு நிறையபேர் அடிபடுகிறார்கள். குறிப்பாக பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள்! இவர்களைப் போன்றவர்களுக்காகவே இப்போது ஒரு புது வகை ஹெல்மட் வந்திருக்கிறது. ஸ்டைலான லுக்குடன் பாதுகாப்பான வசதியும் இருக்கிறது, இதில். இந்தியாவுக்கு சீக்கிரம் யாரவது இறக்குமதி செய்தால் நல்லது. பாதுகாப்பான ஹெல்மட்டின் மேல், அழகான தொப்பியை மாட்டிவிட்டார்கள்.

Shocking Global Financial Crisis: The Story so far...

The so-called "Sub Prime crisis" The current financial turmoil is rooted to the "Sub Prime crisis". During boom years, mortgage brokers enticed by the lure of big commissions, talked buyers with poor credit into accepting housing mortgages with little or no down payment and without credit checks. Banks and financial institutions often repackaged these debts with other high-risk debts and sold them to world-wide investors creating financial instruments called CDOs or Collateralised Debt Obligations. The serious sub prime mortgage crisis began in June of 2007 when two Bear Stearns hedge funds collapsed. Federal Reserve Bank and European Central Bank dumped $100-billion in liquidity into the system that calmed the market down for a short period. However the sub prime crisis continued to be solid as long as the housing market continued to escalate and interest rates didn’t go up. BOUNCED CHEQUES Lehman Brothers Lehman’s slow collapse began as the mortgage market crisis...

கடவுளை உருவாக்கும் முயற்சி?

BIG BANG-13.7 Billion Years Ago! உலகின் மிகப்பெரிய "பிக்-பேங்' (Big Bang) இயற்பியல் (Physics) பரிசோதனையின் முதல் கட்டம் பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் வெற்றிகரமாக நடந்துள்ளது. ஏறத்தாழ 13 Billion வருடங்களுக்கு முன் பிரபஞ்சம் (Universe) தோன்றிய போது, ஒரு மாபெரும் வெடிப்பு (Big Bang) நடந்ததாகவும் அந்த வெடிப்பின் போது சிதறிய துகள்களால் (Particles) தான் இந்த உலகமும் உயிர்களும் உருவாகின என்பது அறிவியல் கருத்து. இதை பரிசோதித்துப் பார்க்க நீண்ட காலமாக முயற்சி நடந்த போதும், விஞ்ஞானிகள், நேற்று முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தினர். "கடவுளுக்கு' இணையான ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது என்றால் - அது எது என்பதையும் விளக்கம் பெற விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். "Higgs Boson" எனும் துகளை (Higgs Boson Particle) விஞ்ஞானிகள் "கடவுள் துகள்"(God Particle) என்று அழைக்கின்றனர். முதன்முதலில் பிரபஞ்சம் தோன்றிய போது, நடந்த பெரிய வெடிப்பின் போது (பிக்-பேங்) இந்த துகள் 25 வினாடிகள் மட்டுமே வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கருதுக...

மில்லியன் டாலர் கொண்டாட்டம்!

உங்களிடம் சில்லரையாக ஒரு மில்லியன் US டாலர் (சுமார் நாற்பத்தி நான்கு லட்ச ரூபாய்) இருந்தால் அபுதாபியில் ஒரு வாரம் ஒரு மில்லினர் போல வாழலாம்! அது மட்டுமல்ல, உலகிலேயே விடுமறை கொண்டாட்டத்துக்கு ஒரு மில்லியன் செலவழித்தவர்(இளித்தவாயன்?) என்ற கின்னஸ் புகழும் பெறலாம். அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பாலஸ் என்ற ஹோட்டலில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தயாரா? சரி என்றால் நான் என்னுடைய GoWorld Holidays (www.goworld-holidays.com)நிறுவனத்தின் மூலம் இந்த கின்னஸ் பயணத்தை உங்களுக்காக பிரத்யேகமாக அரேன்ஜ் செய்ய முடியும்.

குசேலனால் காலி ஆன ரஜினி

எப்பேர்ப்பட்ட சூப்பர் ஸ்டார் என்றாலும் இப்போதெல்லாம் ஒரே ஒரு படம் போண்டி ஆனாலும் கதை கந்தலாகப் போய் விடுகிறது. தேவையே இல்லாமல் ஏகப்பட்ட சீன் போட்டு ரஜினி இருபது கெட்அப்பில் வருகிறார் என்றெல்லாம் தம்பட்டம் அடித்தும் படத்தில் ரஜினியின் டிபிகல் மசாலா எதுவம் இல்லாததால் படம் பப்படம் ஆகிவிட்டது. ரோபோவும் இதே மாதிரி ஆகிவிடுமோ என்று ஷங்கர் பயந்தால் கூட நியாயம் இருக்கிறது, ஆனால் லேட்டஸ்ட் தகவல்படி சௌந்தர்யா ரஜினியும் கூட தன்னுடைய சுல்தான் தி வாரியர் ஊத்திக்கொள்ளுமோ என அஞ்சுகிறாராம். அய்யா, இதுக்குதான் ரொம்ப ஆடக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க. முதலில் தேவையே இல்லாமல் பில்டப் கொடுத்த இயக்குனர் வாசுவை எந்த படமும் இனி இயக்கக் கூடாது என்று சட்டம் போடவேண்டும், பிறகு சிறு வேடம் என்று தெரிந்தும் அடக்கி வாசிக்காமல் இருபது வேடம் என்றெல்லாம் பிலிம் காட்டிய ரஜினி இனிமேலாவது அடங்க வேண்டும், மூன்றாவது இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் இன்னும் டிஸ்கஸ் செய்கிறோமே நம்மை எல்லாம் கழுவில் ஏற்ற வேண்டும.

திருத்தல் பதிவு

அன்பர் ஒருவர் என்னுடைய முந்தைய பதிவைப் படித்துவிட்டு, அந்த பாட்டை எழுதியது கவிப்பேரரசர் (?) வைரமுத்து என்றும், நான் எழுதிய "என் டவர் சாயவில்லை" என்ற வரி தப்பு, அது, "என் டவர் சாய்வதில்லை" என்றும் திருத்தியிருந்தார். நன்றி நண்பரே, நன்றி.

மெக்ஸிகன் இரவுக்கு லெக்ஸிகன் நாந்தானடா!

தசாவதாரம் படம் வந்து கோடி, கோடியாக வசூலித்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை (ஆடியோ மட்டும்) கொஞ்சம் கவனமாகக் கேட்க நேற்றுதான் சந்தர்ப்பம் கிட்டியது. ஹிமேஷ் ரேஷ்மயாவின் இசை ஒன்றும் ஓஹோ என்று இல்லாவிட்டாலும், பாடல்கள் காதுகளுக்கு பழகி விட்டதால் ஓகே என்றுதான் தோன்றியது. இதில், பாப் ஷைலஜா மல்லிகா ஷெராவத்துக்காக பாடிய பாடல் செம பெப்பியாக (pep) வந்திருக்கிறது. இந்த பாடலின் லிரிக்சை (lyrics) கேட்டபோது செம தமாஷாக இருந்தது. "மெக்ஸிகன் இரவுக்கு லெக்ஸிகன் நாந்தானடா" என்று ஒரு வரி. லெக்ஸிகன் என்றால் dictionary என்று நம் எல்லோருக்கும் தெரியும், அது என்ன மெக்ஸிகன் இரவு? ஒரு நடை மெக்ஸிகோ போகவேண்டுமென நினைக்கிறேன். அடுத்ததாக, "செப்டம்பர் லெவனன்று ட்வின் டவர்ஸ் சாய்ந்தது, என் டவர் சாயவில்லை" என்று ஒரு வரி. அட, அட, அட, என்ன ஒரு கவிதை? இந்த பாடல் எழுதிய மஹானுபாவன் யார் என்று தெரியவில்லை (வாலி என்று என் யூகம்), ஆனால், ஒரு சின்ன தப்பு. அதென்ன, "என் டவர்" என்று ஒருமை? அப்படியென்றால், இன்னொரு டவர்? அடபோங்கப்பா, எனக்கு போன் கால் வந்த...