Skip to main content

Sachin is No.1 (again!)


Tendulkar inspires new world order with immaculate innings
Peter Roebuck
March 5, 2008
-from The Sydney Morning Herald


It was a contest full of thrills and spills, first Sachin Tendulkar seemed to have won the series for his team. Then the Indian lower order faltered. Australia collapsed again but as the crowd roared, so James Hopes restored hope for his overheated side. And then, with two cricketing countries agog, a mighty visiting captain tossed the ball to his most vulnerable bowler (Irfan Pathan) and the deed was done. It was enormous. Might have been a changing of the guard.

Apart from the frenzied finish and the curious outbreak of tackles on the field, the abiding memory of the match came from Tendulkar's bat. The first final, in Sydney, had produced one of the game's finest chasing innings. Alas, the hullabaloo distracted attention from Tendulkar's hundred. Accordingly, reporters hoped for a second helping from the maestro. Happily he obliged with a superb effort in the second final.

Magnificent in Sydney, Tendulkar produced another well paced innings. It is not so long ago that observers wondered whether the time had come for the veteran to slip down the order. He had been losing his wicket to the new ball and seemed to have lost his edge. Recently, another critic pointed out that Tendulkar had never scored a one-day hundred in Australia and had a relatively poor record chasing targets. Never awaken the sleeping tiger.

Although Brett Lee beat him with a couple of frisky outswingers, Tendulkar looked comfortable from the first ball. At such times his bat appears as wide as the Suez Canal. The straight drive is the cornerstone of his batting and he plays it perfectly. To this solid foundation he adds fertile strokes square of the wicket and improvisations executed with imagination and dexterity. But the drive past the bowler tells the tale. It is an immaculate stroke unfurled without any hint of flamboyance.

Spectators find in it the same satisfaction as a mathematician does in a formula. Tendulkar does not indulge himself at the crease. His style is not a style at all, merely his way of scoring runs. Even the apparently cheeky upper cut and the reverse sweep aired yesterday take into account score and field. He calculates and then commits.

Not that every straight drive is the same. Normally the ball is punched past the bowler with an abbreviated swing. Facing Stuart Clark, he adjusted his stroke, rolled his writs at impact and still managed to send the ball speeding past deep mid-on. If the seamer was nonplussed by this offering, he must have been startled by the batsman's next creation as a good length delivery was blasted past him off the back foot. Few men have been able to play the straight pull.

The Indian also took delight in guiding lifters over the slips, the shot that kept the score rattling along in Sydney. Nor is he content merely to elude the catchers. Depending on the field, he places the ball wide or fine. At one stage at the Gabba, Ricky Ponting sent two colleagues to patrol the third-man boundary whereupon the batsman sent the ball between them. It is difficult enough to find the gaps with orthodox strokes.

Tendulkar is also adept at developing singles off accurate deliveries. Either he stuns the ball towards gully and scampers or he steers the ball behind point with a stroke reminiscent of a monarch knighting a favoured admiral. Accordingly he does not allow pressure to build.

After a bright start, Tendulkar pushed the score along steadily, biding his time and allowing fresher partners to take risks. Although the Australians had raised their game, especially in the field, where Michael Clarke excelled, the Indian opener marched impressively towards a final onslaught. But the 90's have often been his undoing, so much so that his eldest son has advised him to hit a six as soon as he reaches 94. Tendulkar did not get that far, a weary stroke bringing him down. For the 17th time he had lost his wicket within 10 runs of an ODI hundred.

India defended their score with spirit and left the country with heads held high. Throughout a contentious trip these tourists played with tenacity and audacity. It has been a colossal struggle between an ageing champion and a bold challenger.


புதிய வரலாறு:
கடைசி ஓவரில் 13 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பதட்டப்படாமல் பந்துவீசினார் பதான். முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் ஹோப்ஸ். அடுத்த பந்தில் பிராக்கன் (1)அவுட். 3வது பந்தில் 2 ரன் எடுத்த ஹோப்ஸ், நான்காவது பந்தில் வேறுவழியின்றி சிக்சர் அடிக்க பார்த்தார். ஆனால் பியுஸ் சாவ்லா சூப்பர் கேட்ச்' பிடிக்க ஹோப்ஸ் 63 ரன்களுக்கு அவுட்டாக... கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது. ஆஸ்திரேலிய அணி 49.4 ஓவரில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இரண்டு பைனலில் வென்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் முத்தரப்பு கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து மூன்றாவது பைனலுக்கு அவசியமில்லாமல் போனது.

ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் பிரவீண் குமார் தட்டிச் சென்றார். தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் நேதன் பிராக்கன் பெற்றார்.வெற்றி கோப்பையுடன் தலைநிமிர்ந்தவாறு தாயகம் திரும்ப உள்ள தோனி தலைமையிலான இளம் படையை வரவேற்க, இந்தியாவே காத்திருக்கிறது.

ரூ. 10 கோடி பரிசு:கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜாக்பாட். டில்லியில் நாளை பிரமாண்ட வெற்றி விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அணிக்கு ரொக்க பரிசாக ரூ. 10 கோடி அளிக்கப்படும் என பி.சி.சி.ஐ., தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். இது குறித்து கிரிக்கெட் போர்டு தலைமை அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறுகையில்,"நாளை காலை 11 மணியளவில் இந்திய அணி மும்பை வருகிறது. வீரர்கள் விசேஷ விமானம் மூலமாக டில்லி செல்கின்றனர். டில்லியில் மாலை 3 மணியளவில் நடக்கும் விழாவில் அணிக்கு ரூ. 10 கோடி பரிசு அளிக்கப்படும்,"என்றார்.

பாண்டிங் ராஜினாமா?:ஆஸ்திரேலிய மண்ணில் தோற்கும் போது கேப்டன் தலைக்கு தான் ஆபத்து. இதையடுத்து பாண்டிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முத்தரப்பு தொடரில் இங்கிலாந்திடம் கோப்பையை கோட்டை விட்டார். இம்முறை இந்தியாவிடமும் தோல்வி அடைந்ததால், கேப்டன் பதவியை தானாகவே ராஜினாமாக செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது-மாப்பு..வச்சுடாங்கடா ஒனக்கு ஆப்பு!

சச்சின் நம்பர்- 1: முத்தரப்பு தொடரில் அபாரமாக ஆடிய சச்சின் ரேங்கிங் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி யுள்ளார். சச்சின் 91 ரன்களில் அவுட்டானதன் மூலம் அதிகமுறை (17 முறை) 90களில் அவுட்டான வீரராகிறார்- இதிலையும் ஒரு ரெகார்டா?

ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?:முத்தரப்பு கோப்பை ஒன்றும் உலக கோப்பை அல்ல. ஆனாலும் இந்தியாவின் வெற்றி பற்றி இவ்வளவு பெரிய அளவில் பேசப்படுவதற்கு இம்முறை அரங்கேறிய சர்ச்சைகள் தான் முக்கிய காரணம். ஒவ்வொரு போட்டியின் போதும் ஆஸ்திரேலிய வீரர்கள் வீராப்பு பேசினார்கள். வீணாக இந்திய அணியை தூண்டி பார்த்தார்கள். சிட்னி டெஸ்ட் போட்டியின் போது அம்பயர் ஸ்டீவ் பக்னர், பென்சன் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பு அளித்தனர். பின்னர் ஹர்பஜன், சைமண்ட்சை பார்த்து 'குரங்கு' என கூறியதாக பிரச்னை கிளப்பினர். இஷாந்த் சர்மா-சைமண்ட்ஸ் இடையே மோதல் வெடித்தது. ஹைடன் தன் பங்குக்கு ஹர்பஜனை 'பயனற்ற களைப்பயிர்' (Inconsequential Weed) என்று விமர்சித்தார்.

கடந்த காலங்களில் இந்திய அணி தோல்வி அடைந்து வந்ததால், இது போன்ற சர்ச்சைகள் பெரிதாகவில்லை. ஆனால் இம்முறை நெருப்புக்கு நெருப்பு' என்ற வகையில் ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு அசைவுக்கும் சரியான பதிலடி கொடுத்தது. பெர்த் டெஸ்டில் வென்ற கையோடு முத்தரப்பு தொடரிலும் அசத்தியது. காம்பிர், இஷாந்த், பிரவீண் போன்ற இளம் வீரர்களோடு சச்சினும் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி காட்டியுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் தோல்வி, 2003 உலக கோப்பை தோல்விக்கு பழி தீர்த்துள்ளது. அடுத்த உலகின் `நம்பர்-1 அணி' என்ற இலக்கை நோக்கி விரைவாக முன்னேறுகிறது.

ஆஸ்திரேலியா `இன்னொரு வெஸ்ட் இண்டீசாக' உருவெடுக்கும் அபாயத்தில் உள்ளது-
நன்றி: தினமலர் 05 மார்ச் 2008

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...