THE EXPENDABLES படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடித்தால்???
உலக சினிமாக்கள் தங்கள் எல்லைகளை எல்லை தாண்டி விரித்து விட்டாலும் இன்னும்
நமது தமிழ் சினிமாவால் அப்படி விரிக்க முடியாமல் போவதற்கு காரணம் சினிமா
வர்த்தகம் இயக்குனர் கைக்கோ கதையின் கைக்கோ வராமல் இன்னும் நடிகர்களின்
கைகளிலே அடங்கி இருப்பது தான். ரஜினி, கமல் இணைவது விஜய்-அஜீத் இணைவது
எல்லாமே கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத விஷயமாகி போய் விட்டன.
கீழே இருப்பது ஒரு பிரபல இணையதளத்துடைய (behindwoods) கற்பனை தான் நான் பார்த்த உடனே கவர்ந்து இழுத்து கொண்டது. அவற்றையே இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
கீழே இருப்பது ஒரு பிரபல இணையதளத்துடைய (behindwoods) கற்பனை தான் நான் பார்த்த உடனே கவர்ந்து இழுத்து கொண்டது. அவற்றையே இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
Sylvester
Stallone (Barney Ross) - கமல்ஹாசன்
Chuck Norris (Booker) – ரஜினிகாந்த்
Jason
Statham (Lee Christmas) – விஜய்
Arnold
Schwarzenegger (Trench) - அஜித் குமார்
Van
Damme (Jean Vilain) – விக்ரம்
Jet
Li (Yin Yang) – சூர்யா
Bruce
Willis (Mr. Church) – சத்யராஜ்
Terry Crews (Hale Caesar) – விஷால்
Liam Hemsworth (Bill the Kid) – ஆர்யா
Yu Nan (Maggie Chan) – நயன்தாரா
நன்றி - BEHINDWOODS
அட விடுங்க எப்படியும் அவெரேஜா ஆளுக்கு பத்து கோடி கொடுத்து நடிக்க வைச்சுடலாம் ஒரு 400 கோடி பட்ஜெட் பண்ணலாம்.. ஆனா வசூல்???
தகவல் நன்றி: ஹாரிபாட்டர் வலைப்பூ (http://ideasofharrypotter.blogspot.com/)
Comments