கிம் கர்தஷியான் வழங்கும் கும் போஸ்
கவர்ச்சிக்கும், எடுப்பான
அழகுக்கும் பெயர் போன கிம் கர்தஷியான் இன்னும் ஒரு பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளார். எக்ஸ் வடிவிலான புதிய கவர்ச்சிகரமாக நீச்சல் உடையில்
தோன்றி தனது ரசிகர்களிடையே சூட்டைக் கிளப்பியுள்ளார் கிம்.
அமெரிக்க ரியாலிட்டி ஷோ ஸ்டாரான கிம்மைப் பற்றி செய்தி வராத நாளே
இல்லை. ஏதாவது ஒரு பிட்டைப் போட்டு பிரளயத்தை ஏற்படுத்துவது கிம்மின்
வழக்கம். அந்த வகையில், புத்தம் புதிய எக்ஸ் வடிவிலான கவர்ச்சிகரமான
நீச்சல் உடையை அணிந்து கவர்ச்சிப் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார் கிம்.
இந்த நீச்சல் உடையில் கிம்மின் அழகுகள் முழுமையாக வெளிப்பட்டு புதிய
பொலிவைக் காட்டுகிறது.
31 வயதான கிம், தற்போது ராப் (Rap ) கலைஞர் கேயின்
வெஸ்ட்டைக் காதலித்து வருகிறார். அவர்களது காதலை விட இப்போது கிம்மின்
கலக்கல் நீச்சல் உடைதான் படு ஹாட்டாக பேசப்பட்டு வருகிறது.
கிம் என்ன செய்தாலும் 'கும்'முன்னுதான் இருக்குப்பா ...!
தகவல்/புகைப்படம் நன்றி: .jaffnacnn.com
Comments