பொதுவாகவே நம்மூர் (கோலிவுட்) நடிகைகள் ரொம்ம்ம்ப... நல்லவர்கள் (வடிவேலு சொல்லுவதைப் போல சொல்லி பார்க்கவும்). ஆறாவது படித்துவிட்டு விஸ்காம் படிக்கலாம் என நினைத்தேன் அதற்குள் நல்ல வாய்ப்பு வந்து நடிகையாகிட்டேன் என்பார்கள், காதலித்துக் கொண்டே இது வெறும் நட்புதான் என்பார்கள், கல்யாணம் ஆனா பிறகும் தான் தனிக்கட்டை(!) தான் என்று சாதிப்பார்கள்.
இவர்கள் எல்லோரையும் காஜல் அகர்வால் ஊதித் தள்ளிவிட்டார். பின்னே, அருமையாக டாப்லெஸ் போஸ் கொடுத்துவிட்டு, அந்த படம் இன்டர்நெட்டின் இவ்வளவு தூரம் பிரபலம் ஆகும் என்று தெரியாமல் இருந்துவிட்டு, இப்போது அய்யோ, அது நான் இல்லை வெறும் morphing என்று இவர் எவ்வளவு கத்தினாலும் அது graphics வேலை எதுவும் இல்லை அசல்தான் என்று நன்றாக, அப்பட்டமாகத் தெரிகிறது.
ஹ்ம்ம்ம்...நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள். (ஆடையுடன் இருக்கும் மற்ற படங்கள் ச்சும்மா போனஸ்!! என்சாய்.
Comments