சினிமாகிராஃப் என்பது ஒருவகையான ஸ்டில் படம்தான், ஆனால், அந்தப் புகைப் படத்தின் ஏதாவது ஒரு பகுதி சிறிதளவு அசைவுடன் (உயிர்ப்புடன்) இருக்கும். இந்த வகை தொழில்நுட்பம் சாதாரண புகைப்படத்துக்கு ஒரு படி மேல், வீடியோவுக்கு ஒரு படி கீழ்.
கீழே கொடுத்துள்ள புகைப்படங்களைப் பாருங்கள்: (பிராட்பாண்ட் இணைப்பு வேண்டும்)
பெண்ணின் தலைமுடியும், கழுத்திலுள்ள டாலரும் அசைவதைப் பாருங்கள் |
எல்லோரும் நடந்து கொண்டு இருக்கும்போது செய்தித்தாள் படிப்பவரின் கைகள் அசைவதைப் பாருங்கள் |
சாலை வழியே செல்லும் டாக்சியின் பிரதிபலிப்பை கண்ணாடியில் பாருங்கள் |
நன்றி: மெயில் ஆன்லைன் செய்தித்தாள்
Comments