என்னுடைய 5 (My Five) : என் மனம் கவர்ந்த ஐந்து சிறந்த ஆங்கிலப் படங்கள் : ஹிந்து நாளிதழில் வெளியான செய்தி
பிரபல ஆங்கில நாளிதழான "தி ஹிந்து ( The Hindu )" ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதனுடைய மெட்ரோ பிளஸ் பகுதியில் வாசகர்கள் அவரவருக்குப் பிடித்த ஐந்து ஆங்கிலப் படங்களை பற்றி எழுதி அனுப்பினால் அதை "My Five " என்ற தலைப்பில் பிரசுக்கிறது.
எவ்வளவோ ஆங்கிலப் படங்களைப் பார்க்கிறோம் முயன்று பார்க்கலாம் என்று என் மனம் கவர்ந்த ஐந்து படங்களை விமர்சித்து அனுப்பினேன். அது கடந்த 25 ம் தேதியன்றி வெளியானது. சற்று தாமதமாக உங்களுடன் அதைப் பகிர்ந்துகொள்வதற்கு மன்னிக்கவும்.
என்னுடைய படைப்பை நான் மிகவும் நேசிக்கும், மரியாதைக்குரிய தி ஹிந்து நாளிதழில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த மகிழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.
கீழே உள்ள தொடர்புச் சுட்டியை (link ) க்ளிக் செய்தால் என்னுடைய படைப்பை படிக்கலாம். நன்றி.
Comments