செய்தித்தாளோ, வாரப் பத்திரிக்கையோ, சக பதிவாளரின் வலைப் பதிவோ, நாவலோ எதில் எனக்கு பிடித்த விஷயங்கள் வருகிறதோ அதை இங்கு தர உத்தேசம்.
சக பதிவாளர் ரமேஷ் அவருடைய http://sirippupolice.blogspot.com வலைத் தளத்தில் எழுதியிருக்கும் அறிமுகம் பகுதி:
சக பதிவாளர் ரமேஷ் அவருடைய http://sirippupolice.blogspot.com வலைத் தளத்தில் எழுதியிருக்கும் அறிமுகம் பகுதி:
- ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
- ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள்.
- மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....
- ஹா ஹா ஹா ...Good one
Comments