பசும் பாலில் ஏராளமான கால்ஷியம் சத்து இருக்கிறது, பால் பருகினால் உடலில் உள்ள கொழுப்பு குறையும் என்றெலாம் தினசரி தகவல்கள் வந்தாலும் இப்போதெல்லாம் யாருக்கு பால் பருக நேரம்/பொறுமை இருக்கிறது?
அப்படியே நேரம் இருந்தாலும், நாம் பருக நல்ல தரமான பால் எங்கே (இந்தியாவில்) கிடைக்கிறது?
இதையெல்லாம் பார்த்த ஒரு ஸ்விஸ் நிறுவனம் ஆண்கள் பால் பருகுவதை ஊக்கப்படுத்த ஒரு வினோதமான ஐடியா செய்து, அதில் பெரும் வெற்றியும் பெற்றுள்ளது. மார்க்கெட்டில் பாலை ஒரு குறிப்பிட்ட பாக்கிங்-இல் அறிமுகம் செய்தபின் வியாபாரம் ஒரே ஏறுமுகம்தான். உங்களுக்காக சில படங்கள் (வடிவேலு சொல்வது போல "ஒக்காந்து யோசிப்பாங்களோ"?) :
(அனுப்பிவைத்த நண்பர் சுந்தருக்கு நன்றி ) |
Comments