உலக அரங்கில் நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்சம் நல்ல பெயரையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார் சுரேஷ் கல்மாடி. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் ஏன் நடத்தவேண்டும் என்று உலகமெங்கும் ஆவேசமான கேள்விகள் எழும் வண்ணம் ஊழல் புகார்கள் அடுக்கடுக்காக வந்தும் அசராமல் எல்லாப் புகார்களுக்கும் பொய்க் காரணங்கள் சொல்லி கோடிக்கணக்கான ரூபாயை முழுங்கிவிட்டு வளைய வரும் இந்த இழிவான பிறவியை இன்னும் உள்ளே தள்ளாமல் மத்திய அரசு மௌனம் காப்பது பெரும் வெட்ககேடு.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆரம்பித்து வைத்து இந்த exposure அசிங்கத்தை இப்போது அத்தனை பத்திரிக்கைகளும், தொலைக் காட்சிகளும் கிழி, கிழி என்று கிழித்து வந்தாலும் எதற்கும் அசராமல் ஊழலுக்கு மேல் ஊழலாக செய்து வருகிறார் இந்த வெட்கங்கெட்ட கேவலப் பிறவி கல்மாடி.
வேறு யாராவது ஒருவராக இருந்திருந்தால் இத்தனை நேரம் தூக்கி மாட்டி தொங்கியிருப்பர்கள். இதை போன்ற அரசியல் வா(வியா)திகளுக்கு ஏது வெட்கம், மானம், ரோஷம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

Comments