2012-ல் உலகம் அழியப்போகிறது என்ற பீதியே இன்னும் குறையாதபோது, இப்போது, புதிதாக 2013-ல் உலகத்தில் உள்ள எல்லா மின்னணு சாதனங்களும் செயலிழக்கும் என செய்தி வெளியாகி உள்ளது.
1859-ல் சூரியனின் மேற்பகுதியில் உருவான solar storm எனப்படும் வெப்பத் தாக்குதலால் உலகமெங்கும் பல்வேறு பகுதிகளில் தொலைத் தொடர்பு சாதனங்கள் (telegraphic equipments) வெடித்து சிதறி தீ விபத்துகள் ஏற்பட காரணமாக இருந்தன. ஆனால், இடைப்பட்ட இந்த 150 ஆண்டுகளில் உலகம் விஞ்ஞான ரீதியில் வெகுவாக முன்னேறி விட்டது. இப்போது, உலகின் எல்லா பகுதிகளிலும் மின்னணு (electronic) சாதனங்கள் இல்லாமல் எதுவம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், 2013 பூமியைத் தாக்கப் போகும் solar storm 1859-ல் இருந்த அளவில் தாக்கினாலே உலகம் செயலிழந்து போகும் வாய்ப்பு இருப்பதாக NASA ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு சாதனங்கள் மட்டுமல்லாது, விமானங்கள், தொலைகாட்சி சாதனங்கள், வங்கிகள், வியாபார சந்தைகள் ( stock markets) உட்பட பல்வேறுவிதமான பாதிப்புகள் மக்களை தாக்கும். உலகின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும்.
தீ விபத்துகள் நிகழவும் வாய்ப்புகள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், உலகமே ஸ்தம்பிக்கும் என NASA விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.
எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்க்கமாட்டோமா?

Comments
பாத்துடுவோம்
அதானே!