உங்களிடம் சில்லரையாக ஒரு மில்லியன் US டாலர் (சுமார் நாற்பத்தி நான்கு லட்ச ரூபாய்) இருந்தால் அபுதாபியில் ஒரு வாரம் ஒரு மில்லினர் போல வாழலாம்! அது மட்டுமல்ல, உலகிலேயே விடுமறை கொண்டாட்டத்துக்கு ஒரு மில்லியன் செலவழித்தவர்(இளித்தவாயன்?) என்ற கின்னஸ் புகழும் பெறலாம்.
அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பாலஸ் என்ற ஹோட்டலில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் தயாரா? சரி என்றால் நான் என்னுடைய GoWorld Holidays
(www.goworld-holidays.com)நிறுவனத்தின் மூலம் இந்த கின்னஸ் பயணத்தை உங்களுக்காக பிரத்யேகமாக அரேன்ஜ் செய்ய முடியும்.
Comments