கமல்/ரஜினி நடித்த, பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் படம்தான் சுஜாதா முதலில் வசனம் எழுதிய படம். அதில் ஆரம்பித்த இந்த நட்பு இன்றுவரை தொடருவதும், பாசாங்கில்லாமல் ஒருவருக்கொருவர் பாராட்டி கொள்வதும் நல்ல விஷயம் என்பது மட்டுமல்லாமல் கமலின் இன்னொரு மைல்கல்லான இந்தியன் படத்தில் சுஜாதாவின் வசனங்கள் மிக அருமையாக இருந்தன.
கமலைத் தவிர மணிரத்னம், ஷங்கர், பாரதிராஜா, பாலசந்தர், ராஜீவ் மேனன், ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களுக்கு சுஜாதாவின் பங்களிப்பு இருந்தாலும், திரையுலகில் இருந்து வெளிவந்திருக்கும் முதல் இரங்கல் கமலுடயதுதான்:
கமலின் இரங்கல் செய்தி சிறியதாக இருக்கிறதே என நினைப்பவர்கள், அதன் மேல் Click செய்யவும்
Comments