சமீபத்தில் BBC TV யில் ஒரு வினோத செய்தி பார்த்தேன். இங்கிலாந்தில் பல பெண்களை திருமணம் செய்து கொண்டவர்களுக்கு நிறைய வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறது Gordon Brown அரசாங்கம். பல பெண்களை திருமணம் செய்துகொண்டால் செலவும் அதிகம் இல்லையா, அதனால் இந்த சலுகை என்று கூறியிருக்கிறார் இங்கிலாந்தின் பிரதமர். ஆனால் ஒன்று, இங்கிலாந்து நாட்டு சட்டப்படி யாரும் அங்கே ஒருவருக்கு மேல் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஆனால், வெளிநாடுகளில் (குறிப்பாக இஸ்லாம் நாடுகளில்) ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வது சர்வ சகஜம். இவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் பட்சத்தில் இந்த சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கும்.
அடப்பாவிகளா! கொஞ்சம் வருடங்களுக்கு முன் இந்த சட்டம் வந்திருந்தால் நான், சாயீ, நரசிம்மன் எல்லோருமே இங்கிலாந்தில் செட்டில் அகியிருப்போமே! இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லப்பா!
அடப்பாவிகளா! கொஞ்சம் வருடங்களுக்கு முன் இந்த சட்டம் வந்திருந்தால் நான், சாயீ, நரசிம்மன் எல்லோருமே இங்கிலாந்தில் செட்டில் அகியிருப்போமே! இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லப்பா!
Comments