Skip to main content

Your Carbon Footprints-what the heck is that?



நாமெல்லாம் கடற்கரையில் நடக்கும் போது (அட, அதுக்கெல்லாம் ஏதுப்பா நேரம் என்று சொல்வது காதில் விழுகிறது) நம் காலடிகளை (footprints) மணலில் விட்டுச் செல்கிறோம். ஆனால், சமீப காலமாக நம்மில் பலர் எப்போதும் கேட்கும் குத்துப் பாட்டுக்களை விடுத்து, BBC, CNN, Times Now போன்ற உபயோகமான channel களைப் பார்த்திருந்தால் அடிக்கடி carbon footprints என்பதைப் பற்றி சில வல்லுனர்கள் பேசுவதைக் கேட்டிருக்கலாம். ஆமாம், அது என்ன carbon footprints என்று கேட்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும், மற்ற புத்திசாலிகள் உடனே விலகி டிவீயில் குத்து பாட்டுகளைத் தொடர்ந்து கேட்கலாம்.

Carbon Footprint is a measure of the impact human activities have on the environment in terms of the amount of green house gases produced, measured in units of carbon dioxide. This includes the emission of CO2 from your car, motor cycle, when you use the airplane and even the old குண்டு bulb is a culprit.

உதாரணத்திற்கு, நம் நண்பர் ஷங்கரைப் போன்ற globe trotters (ஷங்கர், தப்பாக நினைக்க வேண்டாம், ஒரு உதாரணம்தான்) வருடத்திற்கு ஆறு முறை லண்டன் சென்று வந்தால் அதன் மூலம் அவருடைய carbon footprint எவ்வளவு தெரியுமா? சுமார் 10 டன் (ஆமாம், டன்) கார்பன் டை ஆக்ஸ்சைட்.

Here's a list of simple things you can do immediately:

These will start to reduce your contribution to global warming. The items in this list will cost you no money at all and will in fact save you money.

Sign up to a green energy supplier, who will supply electricity from renewable sources (e.g. wind and hydroelectric power) - this will reduce your carbon footprint contribution from electricity to zero
Turn it off when not in use (lights, television, DVD player, Hi-Fi, computer etc.) Click here to find out which electrical items in your household are contribute the most to your Carbon Footprint
Turn down the water heating setting (just 2 degrees will make a significant saving)
Fill your dish washer and washing machine with a full load - this will save you water, electricity, and washing powder
Unplug your mobile phone as soon as it has finished charging-I have seen a lot people just leave charger in the electrical socket on, even after removing the handset.
Defrost your fridge/freezer regularly
Do your weekly shopping in a single trip-this way, you can save your petrol too.
Hang out the washing to dry rather than tumble drying it
Go for a run rather than a bloody treadmill-God, I hate it.
Where ever possible try to avoid frequent flying; use video conferencing, instead.

How much Carbon Footprint you leave, daily? Just check it on:
http://www.carbonfootprint.com/calculator.aspx

Select the model of your car and use the readymade calculator available in the site.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்