மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பேய் பீதி காரணமாக கடந்த 35 வருடங்களாக ரயில்கள் அங்கு நிற்காமல் செல்கின்றன (அடப்பாவிகளா!).
இங்குள்ள புருலியா பகுதியில் உள்ள பெகன்கொடுர் என்ற சின்ன ஊரிலுள்ள ரயில் நிலையத்தில் ஒரு பெண் பல வருடங்களுக்கு முன் இறந்து போனாள். இன்றும் அவள் பேயாக உலவுவதாக ஒரு வதந்தி இருப்பதால் இந்த ரயில் நிலைய ஊழியர்கள் இங்கு வேலை செய்ய மறுத்துவிடுவதால் கடந்த 35 வருடங்களாக எந்த ரயிலும் இங்கு நிற்பதில்லை. இங்குள்ள மக்கள் அருகிலிருக்கும் வேறு ஒரு நிலையத்தில் இருந்து போய் விடுகிறார்கள்.
அடப் பரதேசிகளா! நம்ம சென்னையில எவ்வளவு ஆளுங்க ட்ரைன்ல அடிபட்டு சாகறாங்க. அப்பிடீனா நம்ம ஊருல எந்த ஸ்டேஷன்லையும் ட்ரைன் நிக்க முடியாதுடா. இந்த விஞ்ஞான யுகத்திலையும் இப்பிடி ஒரு மூட நம்பிக்கையா? டே, உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா (விவேக் பாணியில் சொல்லி பார்க்கவும்)

Comments