பொங்கல் சிறப்பாக சென்னைக்கு ஷங்கர் வருகையை முன்னிட்டு நண்பர்கள் சந்திப்பு ஒன்று Hotel Green Park இல் நேற்று நடந்தது. என்னுடன் ஷங்கர், நரசிம்மன், முருகன், சேகர், ரவி, ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொள்ள கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஒரே அட்டகாசமாக கழிந்தது.
குஞ்சிலி, சாயீ, குமார் ஆகியோர் வராதது ஒரு குறை என்றாலும் பொங்கலுக்கு முன்னால் இந்த சந்திப்பு ஒரு sweet surprise என்றுதான் சொல்லவேண்டும். 2008 ம் வருடத்தின் முதல் சந்திப்பு பொங்கல் தித்திப்புடன் ஆரம்பமாகி இருக்கிறது. வருடம் முழுவதும் இது தொடரட்டும்.

Comments