சமீபத்தில் சாயீ ரொம்பவும் புலம்பி தனி மெயில் ஐடி க்ரியேட் பண்ணி அனுப்பியதன் பின்னணியில் நான் இருப்பதால் இந்த special blog. நாமெல்லாம் சில நாட்களுக்கு முன் சந்தித்துக்கொண்டபோது நம் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான் ஐஸ்வர்யராயின் பிறந்த நாள் படத்தை அனுப்பினேன். நான் அதற்குமுன் பலமுறை சொல்லியும் நண்பன் சாயீ தனி ஐடி க்ரியேட் செய்யாத காரணத்தால் அவனுடைய office id க்கு அந்த மெயில் போய்விட்டது. இப்போது அதன் காரணமாக சாயீ சூட்டோடு சூடாக தனி மெயில் ஐடி க்ரியேட் செய்து அனுப்பியதற்கு நான் தமிழில் அனுப்பிய பதில் நிறைய பேரால் படிக்க முடியாமல் போனதால் இதோ அந்த பதில்:
என்ன சாயீ, சும்மா அதிருதுல்ல, நீ பர்சனல் ஐடி மாத்தணும்தானே ஐஸ்வர்யா ராய் படத்தப் போட்டு தாக்கினது. இப்போ மரியாதையா நீயே ஐடி மாத்திட்டல்ல? ஹா ஹா ஹா.
மக்களா, மெயில் அனுப்பிச்சா பாத்துட்டு ரிப்ளை பண்ணாம இருந்தா இதுதாண்டி கதி (ச்சும்மா மதுர பாஷைல போட்டுத் தாக்குரோம்ல?)
ஸாரிமா சாயீ, எதாவது குழப்பம் ஆயிடுச்சா?
குஞ்சிலி, காலா காலத்தில நீயும் தனி மெயில் ஐடி க்ரியேட் பண்ணிக்கோ! உன்னுடைய office id க்கு அனுப்ப பயமா இருக்கு.

Comments