Skip to main content

Posts

Paradox of Our Age and Wealth

The Paradox of Our Age by The Dalai Lama We have bigger houses but smaller families; More conveniences, but less time; We have more degrees, but less sense; More knowledge, but less judgment; More experts, but more problems; More medicines, but less healthiness; We've been all the way to the moon and back, but have trouble crossing the street to meet the new neighbor. We build more computers to hold more information to produce more copies than ever but have less communication. We have become long on quantity, but short on quality. These are times of fast foods but slow digestion; Tall man but short character; Steep profits but shallow relationships. It's a time when there is much in the window, but nothing in the room.

MRP எனப்படும் ஏமாற்று வேலை

நாம் எல்லோருமே தினசரி வாழ்கையில் பல பொருட்களை வாங்குகிறோம். கிட்டத்தட்ட எல்லா பொருட்களின் விலையையும் சரி பார்க்கிறோம். MRP எனப்படும் இந்த Maximum Retail Price (அதிக பட்ச சில்லறை விலை) க்கு மேல் அந்த பொருளுக்கு பணம் தர வேண்டிய நிலைமை வந்தால் வியாபாரியிடம் காரணம் கேட்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்க உத்தரவின்படி எந்தவொரு வியாபாரியும் எந்த பொருளையும் இந்த MRP க்கு மேல் விலை வைத்து விற்கக்கூடாது என்று எதாவது சட்டம் அல்லது அரசாணை இருக்கிறதா என்றால், இருக்கிறது! Standards of Weights & Measures (Enforcement) Rules, 1985 என்ற சட்டபிரிவின் கீழ் MRP க்கு மேல் எந்தவொரு பொருளும் விற்கப்படக் கூடாது என்று இருந்தும் இதை யாரும் மதிப்பதில்லை. இப்படி ஒரு சட்டம் இருப்பது நம்மைப் போன்ற சாதரண மக்களுக்கு தெரியுமா என்றால்,ஆச்சரியமான உண்மை, பெரும்பாலும் இல்லை. என்னுடைய வாரிசுகளுக்கு Pizza என்றால் மிகவும் பிடிக்கும். (பெற்றோரின் கஞ்சத்தனம் காரணமாக பல பெற்றோர் என்னுடைய குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம், பிஸ்சா ஆகிய எதுவுமே பிடிக்காது என்று சொல்லி தயிர் சாதம், இட்லி, தோசை...

பத்து வயதைக் குறையுங்கள்...!

வயது ஆக ஆகத்தான் நம் எல்லோருக்கும் வயது குறைந்தால் நன்றாக இருக்குமே என்கிற ஆசை வருகிறது. முப்பது வயதும், முதல் நரை முடியும் கொடுக்கிற அச்சம் மரணபயத்தைவிட சற்று அதிகம் என்பதே ஆச்சர்யமாகவும், அபாயகரமான உண்மையாகவும் இருக்கிறது. எடை மெலிந்தும், மனம் லேசாகவும் எப்போதுமே இருந்தால் என்ன? என்ற ஆசை உலகம் முழுக்க மக்களை தூண்டில் போடுகிறது. பியூட்டி பார்லர்களிலிருந்து, காஸ்மடிக் சர்ஜரிவரை முடிந்தவர்கள் முட்டிப் பார்க்கிறார்கள். பலர் நமக்கு இவ்வளவுதான் என்ற ஆறுதலில், எந்த முயற்சியையும் செய்யாமல் முதுமையின் அடையாளங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். வயது ஆனாலும் இளமையோடு இருக்க வழியே இல்லையா? அது ஜீன்களின் முடிவா என்று நடந்த சமீப ஆய்வுகள் `இல்லை' என்ற சந்தோஷ செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றன. முதுமையின் அடையாளங்களை நமக்குக் கொண்டுவருவதில் 70 சதவிகித காரணங்கள் நம் வாழ்க்கை முறை என்கிறார்கள். அவற்றைச் சரி செய்தால் பத்து வயது குறைந்து இளமை சீட்டியடிக்கும் என்பதற்கு உத்திரவாதம் தருகிறார்கள். படியுங்கள்... பத்து வயதைக் குறையுங்கள்...! இருபது வயதில் நீங்கள் இருந்த எடைக்குத் திரும்புங்கள் கடினமான முத...

Mallya to launch diet whisky

London: UB Group of India has developed the technology and been granted the US patent for manufacturing diet whisky and vodka, chairman Vijay Mallya said in what he described as an example of “thinking out of the bottle". The flamboyant Indian entrepreneur told students at the London Business School that his Vittal Mallya Scientific Research Foundation in Bangalore has developed the technology to convert the active ingredient of an Indian fruit that helps fight obesity into a safe liquid version. “The plant called Garcenia contains some natural substances that works on your digestive system and actually breaks down your sugar cells and fat cells,” Mallya said Monday. “It has been used in the United States health food industry for decades. But making this Garcinia soluble in liquid is a technology that we have developed and patented in the US,” he added. “So we now have a legitimate diet whisky and a legitimate diet vodka,” which had been successfully tested for calories. “We ...

தசாவதாரம் விமர்சனம்

ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள தசாவதாரம் படம் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சொல்வேன். கமல் 10 வேடங்களில் வருவது ஒரு பக்கம் என்றால், CG எனப்படும் special effects செய்தவர்கள், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒப்பனை கலைஞர்கள், பின்னணி இசை அமைத்த தேவிஸ்ரீ பிரசாத், முக்கியமாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதல் frame இல் ஆரம்பித்து கடைசிவரை அட்டகாசம் செய்திருக்கிறார்கள். இந்த 10 வேடங்களையும் கமல் கோர்த்திருக்கும் விதம் அசாத்தியமானது. 12 ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கும் கதை கோடுபோட்டது மாதிரி பயணம் செய்து கிளைமாக்சை எட்டும்போது ஆச்சரியம் மேலோங்குகிறது. அசின் தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரி வந்தாலும் நல்ல ஜிலுஜிலு எலுமிச்சம் பழம் மாதிரி வருகிறார். ரொமான்ஸ் காட்சிகள் குறைவு என்றாலும் படத்தின் ஓட்டத்தை பாதிக்கக் கூடாது என்று இயக்குனரும் கமலும் மெனக் கெட்டிருப்பது தெரிகிறது. படத்தில் ஏராளமான நிறைகள் இருப்பதால் வெகு சொற்பமான குறைகளே தெரிகின்றன. அவற்றில் முக்கியமானது: திரைக்கதை. ஜீனியஸ் கமலுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து ...

Enemy of the State

வில் ஸ்மித் நடித்து 1998 இல் வெளிவந்த இந்த படத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Tony Scot இந்த படத்தின் டைரக்டர். இவர் ஏற்கனவே பல வெற்றிப் படங்களை இயக்கியவர். அவற்றில் சில: Crimson Tide (Denzel Washington & Gene Hackaman), Last Boy Scout (Bruce Willis), Days of Thunder, Top Gun (இரண்டிலும் ஹீரோ Tom Cruise), Man on Fire, Deja' Vu (இரண்டிலும் ஹீரோ Denzel Washington) படத்தில் வரும் Jon Voight அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி எல்லோருடைய தொலைபேசிகளையும் ஒட்டு கேட்கலாம், யாரை வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வர ஆசைப்படுகிறார். இதற்கு தடையாக இருக்கும் செனட்டர் (நம் ஊர் MP போல) ஒருவரைப் போட்டு தள்ளுகிறார். இது ஒரு ஏரியின் அருகே நடக்கும் போது, அங்கு வரும் பறவைகளை கண்காணிக்கும் ஒருவரால் வைக்கப்படும் வீடியோ கேமரா அதை துல்லியமாக படம் எடுத்துவிடுகிறது. இதை அறியும் Jon Voight இன் அடியாட்கள் அந்த வீடியோவை பறிக்க முயலும் போது அதை படம் எடுத்தவர் விபத்தில் இறந்து விடுகிறார். இறப்பதற்கு முன் ஒரு கடையில் வில் ஸ்மித் ஐ பார்க்கும் போது, அவருக்கு தெரியாமல் அவர் பையில் அ...

Air tickets: The more you weigh, the more you pay!

Airlines may decide to charge passengers based on their weight given that it has a direct bearing on the amount of aviation turbine fuel the aircraft guzzles. So, if you see another weighing scale next to the baggage counter, do not be surprised! The Air Transport Association of the United States was quoted in the media claiming that with 40% of all operating expenses going towards fuel costs, the only way to survive would be to do the unthinkable. Some have done away with snacks and others are charging for telephonic reservations while a few like American Airways levy a cost on check-in baggage. In fact, airlines are reducing extra load by cutting down on in-flight food and beverages. A report in the New York Times quoting an aviation consultant suggest that the day is not far when human beings would be treated as air-freight and charged per kilo! Though it may be sometime before Indian companies even consider such a move because the average Indian air passenger probably weighs only 6...