நண்பர்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! தொன்று தொட்டு சித்திரை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வந்த வேளையில் தேவையில்லாமல் அதை தைப் பொங்கலன்று மாற்றிய ஒரே காரணத்திற்காகவே தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரவேண்டுமென வேண்டுகிறேன்.
இந்தப் புத்தாண்டில் ஹசாரே போன்ற நல்லவர்கள் மூலம் ஊழலுக்கும், குடும்ப ஆட்சிக்கும், எல்லையில்லாத சுரண்டலுக்கும், அதிகார துஷ்பிரயோகதிற்கும் முற்று புள்ளி வைக்க ஆண்டவனை வேண்டுவோம்.

Comments