Skip to main content

சபாஷ் சரியான போட்டி!























உலக நாயகன் கமல் 10 வேடங்களில் நடித்து வெளி வரப்போகும் (எப்போதையா, எப்போது?) தசாவதாரம் படத்துக்கு போட்டியாக சூப்பர் ஸ்டார் ரஜினி குசேலன் படத்தில் ஒரு பாடலுக்கு 20 (!) வெவ்வேறு 'கெட்-அப்' களில் தோன்றுகிறாராம்.

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!

Comments